General News

கோவை காங்கிரஸ் கூட்டத்தை கூண்டோடு புறக்கணித்த வாசன் கோஷ்டி

Thats Tamil - 28 Aug, 2010
கோவை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிப்பது மிக மிக எளிது என்று ஒரு பக்கம் பிரணாப் முகர்ஜி பேசினார். ஆனால் கோவையில் அவரது தலைமையில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு புறக்கணித்தனர்.ஜி.கே.மூப்பனார் உயிருடன் இருந்தபோது அவருடன் மிக நெருக்கமாக இருந்தவர் ப.சிதம்பரம். ஆனால் பின்னாளில் மூப்பனார்
Categories: General News

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது ரொம்ப ரொம்ப ஈசி-பிரணாப் பேச்சு

Thats Tamil - 28 Aug, 2010
கோவை: தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிப்பது மிக மிக எளிது என்று கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.கோவையில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தின்போதுதான் இப்படிப் பேசினார் பிரணாப்.பிரணாப் முகர்ஜி பேசுகையில்,இந்தியாவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என கேட்கிறார்கள். இந்தியாவில் வளர்ச்சி என்பது லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்.
Categories: General News

அமைச்சரவையில் பங்கு தரும் கூட்டணியில் இடம் பெறுவோம்-ப.சிதம்பரம்

Thats Tamil - 28 Aug, 2010
கோவை: 40 வருடமாக நான் காங்கிரஸ் அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என கனவு கண்டு வருகிறேன். எனவே வருகிற சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் அமையும் அரசில், காங்கிரஸுக்குப் பங்கு கிடைக்கும் என நம்புகிறேன். காங்கிரஸையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளும் கூட்டணியில் நாங்கள் இருப்போம் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.கோவையில் நடத்திய
Categories: General News

ஈரான்: நிலநடுக்கத்திற்கு 40 பேர் காயம்

யாஹூ - 28 Aug, 2010
ஈரானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்திற்கு 3 பேர் பலியானார்கள்; 40 காயம் அடைந்தனர்.
Categories: General News

வெள்ளம்: இந்தியா உதவியை ஏற்க பாக். மீண்டும் முரண்டு!

யாஹூ - 28 Aug, 2010
பாகிஸ்தானுக்கு இந்தியா அளிப்பதாக தெரிவித்த ரூ. 23 கோடி வெள்ள நிவாரண உதவியை நேரடியாக அல்லாமல், ஐ.நா. மூலமாக அளித்தால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
Categories: General News

ஏழுமலையானையே மொட்டையடிக்கும் திருப்பதி கோவில் ஊழல்!

யாஹூ - 28 Aug, 2010
நகை திருட்டு, டிக்கெட் விற்பனையில் ஊழல், கஜானாவில் சேர்க்கப்பட வேண்டிய தங்கக் காசுகளை உருமாற்றம் செய்வதில் மோசடி, விசாரணை வளையம் நெருக்கியதால் கோவில் ஊழியர் தற்கொலை என திருப்பதி கோவிலில் அரங்கேறிக் கொண்டிருக்கும் சம்பவங்கள், பக்தர்களின் மனதை மட்டுமல்லாது, நிச்சயம் அந்த ஏழுமலையானையே நோகடித்திருக்கும்!
Categories: General News

குவாத்ரோச்சி வழக்கு விசாரணையை புதிதாக நடத்த நீதிமன்றம் முடிவு

யாஹூ - 28 Aug, 2010
போபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குவாத்ரோச்சி மீதான வழக்கை திரும்பப் பெறுவதாக சிபிஐ கூறியுள்ள நிலையில், அதன் விசாரணைகளை புதிதாக நடத்த டெல்லி நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
Categories: General News

2012ஆம் ஆண்டு நிகழும் மிகப்பெரிய சூரியச் சூறாவளி

யாஹூ - 28 Aug, 2010
100மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தி கொண்ட மிகப்பெரிய சூரியப்புயல் ஒன்று 2012ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இதனால் பூமியில் பலத்த சேதங்கள் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Categories: General News

நேபாளம்: இந்திய 500 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால் சிறை

யாஹூ - 28 Aug, 2010
500 மற்றும் 1000 மதிப்புடைய இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்துள்ள நேபாள அரசு, அதனை வைத்திருப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
Categories: General News

திருப்பதி கோவிலில் நட்ந்த தங்கக் காசு மோசடி அம்பலம்!

யாஹூ - 28 Aug, 2010
திருப்பதி வெங்கடாஜலபதிக்கு காணிக்கையாக வழங்கப்பட்டு வரும் தங்க நகைகளை, தங்கக் காசுகளாக மாற்றம் செய்வதில் மிகப் பெரிய அளவில் மோசடி நடந்துவருவதாக புதிய குற்றச்சாற்று எழுந்துள்ளது.
Categories: General News

'மு.காங்கிரஸ் எமக்கு அறிவிக்கவில்லை'- ஐ.தே.க

BBC Tamil - 28 Aug, 2010
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாடு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
Categories: General News

அன்னை தெரசா உருவம் பொறித்த நாணயம் வெளியீடு

யாஹூ - 28 Aug, 2010
அன்னை தெரசாவின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி அவரது உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயம் இன்று வெளியிடப்பட்டது.
Categories: General News

'மாவோயிஸ்ட் தலைவர் ஆஸாத் என்கவுண்டரில் கொல்லப்படவில்லை'

யாஹூ - 28 Aug, 2010
மாவோயிஸ்ட் தலைவர் செர்குரி ராஜ்குமார் என்கிற ஆஸாத்தை என்கவுண்டரில் கொன்றதாக தெரிவிக்கப்பட்டிருந்த் நிலையில், அவர் ஆந்திர காவல்துறையினரால் வேண்டுமென்றே மிக நெருக்கமான தூரத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
Categories: General News

சுயநலத்தோடு பொது நல வழக்கு தொட‌ர்‌ந்தா‌ல் அபராத‌ம்: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை

யாஹூ - 28 Aug, 2010
சென்னை: பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ய புதிய நிபந்தனைகளை விதி‌த்து‌ள்ள செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், அதை மீறி பொதுநல வழக்கு தொடர்ந்தால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.
Categories: General News

மனித உரிமைகளுக்குக் காவலா? அச்சுறுத்தலா?

யாஹூ - 28 Aug, 2010
“காவல் துறையினரின் நடவடிக்கைகளின் காரணமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனித உரிமைகள் மீறப்படாத ஒரு சூழலை உயர் அதிகாரிகளாகிய நீங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று தேச மனித உரிமை ஆணைய்த்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Categories: General News

நகரங்களில் தரமான தண்ணீர் இல்லை

BBC Tamil - 28 Aug, 2010
இந்தியாவில் முதல்தரமான நகரங்கள் என்று வரையறுக்கப்பட்ட 423 நகரங்களில் 39 நகரங்களில் மட்டும் தான் தரமான தண்ணீர் கிடைப்பதாக நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
Categories: General News

4 ஆ‌ண்டுக‌ளி‌ல் செ‌ன்னை‌யி‌ல் 3 ஆ‌யிர‌ம் கோடி ‌நில‌ம் ‌‌மீ‌ட்பு: மேய‌ர் சு‌ப்‌பிரம‌‌ணிய‌ன்

யாஹூ - 28 Aug, 2010
செ‌ன்னை: 4 ஆ‌ண்டுக‌ளி‌ல் செ‌ன்னை‌யி‌ல் 3 ஆ‌யிர‌ம் கோடி ‌நில‌ம் மாநகரா‌ட்‌சியா‌ல் ‌மீ‌ட்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று மாநகர மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
Categories: General News

முக்தார் மாய் - பாகிஸ்தான் பெண்

BBC Tamil - 28 Aug, 2010
பாகிஸ்தானில் உரிமைக்காக சமூகத்திடம் போராடிய பெண்ணொருவர், தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான அச்சமூகத்தினர் பலருக்கு உதவியுள்ளார்.
Categories: General News

பாகிஸ்தானுக்கு ஹெலிகாப்டர்கள் தேவை

BBC Tamil - 28 Aug, 2010
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பினை தொடர்ந்து அங்கு ஹெலிகாப்டர்களின் தேவை மிக அத்தியாவசியமாகிறது.
Categories: General News

சென்னையில் நாளை மராத்தா‌ன்: 70 ஆயிரம் பேர் பங்கேற்பு

யாஹூ - 28 Aug, 2010
சென்னை: செ‌ன்னை‌யி‌ல் நாளை நட‌க்கு‌ம் மரா‌த்தா‌‌னி‌ல் 70 ஆ‌யிர‌ம் பே‌ர் ப‌ங்கே‌ற்‌கிறா‌ர்க‌ள்.
Categories: General News
Syndicate content