யாஹூ

Syndicate content
Yahoo! Tamil
Updated: 3 hours 14 min ago

மாவோயிஸ்டுகள் 3 ஆண்டுகளில் ஒடுக்கப்பட்டுவிடுவர்: ப.சிதம்பரம்

4 hours 42 min ago
மாவோயிஸ்டுகள் இன்னும் 3 ஆண்டுகளில் ஒடுக்கப்பட்டுவிடுவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Categories: General News

சுதந்திரத் தினத்தன்று மதுவிலக்கு அறிவிப்பைச் செய்யுங்கள்: இராமதாஸ் வேண்டுகோள்

4 hours 50 min ago
தமிழ்நாட்டில் மீண்டும் மதுவிலக்கை கொண்டு வருவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது என்று தமிழக முதல்வர் கூறியுள்ளதை வரவேற்றுள்ள பா.ம.க.நிறுவனர் இராமதாஸ், மதுவிலக்கு அறிவிப்பை சுதந்திரத் தினத்தின்று வெளியிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Categories: General News

மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகை அதிகரிப்பு

5 hours 18 min ago
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையை ரூ. 25 ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
Categories: General News

இடஒதுக்கீடு பிரச்சனை: இணைந்து செயல்பட கருணாநிதி அழைப்பு

5 hours 24 min ago
இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் ஒத்துழைப்பு வழங்கி இணைந்து செயல்படுவோம் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
Categories: General News

பிரதிபா பாட்டீலுடன் கேமரூன் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விவாதம்

6 hours 7 min ago
இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை இன்று சந்தித்து, இருதரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தார்.
Categories: General News

பாக்.விமான விபத்து: மழையினால் மீட்பு பணிகள் தாமதம்

6 hours 25 min ago
பாகிஸ்தானில் 152 பேரை பலிகொண்ட விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Categories: General News

காமன்வெல்த் போட்டி: மல்லுக்கட்டும் மணிசங்கர் அய்யர்!

6 hours 43 min ago
காமன்வெல்த் போட்டிக்கு எதிராக பல்வேறு பரபரப்பான குற்றச்சாற்றுக்களை கூறியிருந்த காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் அய்யர், மாநிலங்களவையிலும் இன்ற் இப்பிரச்சனையை எழுப்பினார்.
Categories: General News

இந்தியாவில் செல்பேசி விற்பனை 18.5% அதிகரிக்கும்

6 hours 46 min ago
செல்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 2010ஆம் ஆண்டில் மட்டும் செல்பேசி விற்பனை 18.5 விழுக்காடு உயர்ந்து 13.86 கோடியாக உயரும் என்று இது குறித்து ஆய்வு செய்துள்ள கார்ட்னர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Categories: General News

சென்செக்ஸ் 35 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு

7 hours 22 min ago
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 120 புள்ளிகள் சரிவு நிலையிலிருந்து மீண்டு இறுதியில் 35 புள்ளிகள் கூடுதலடைந்து நிறைவடைந்தது.
Categories: General News

தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு: கர்நாடக விவசாயிகள் சாலை மறியல்

7 hours 28 min ago
கர்நாடக மாநிலம் மைசூர் அருகேயுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூரில் அம்மாநில விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Categories: General News

விலைவாசி பிரச்சனையில் இனி பா.ஜ. செய்வதற்கு ஒன்றுமில்லை: அத்வானி

7 hours 58 min ago
விலைவாசி உயர்வு பிரச்சனையில் இனி பா.ஜனதா செய்வதற்கு ஒன்றுமில்லை என்றும், இனி மத்திய அரசு கையில்தான் அது உள்ளது என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.
Categories: General News

‌‌சிவ‌ந்‌தி ஆ‌தி‌த்தனா‌ர் மக‌‌ள் மரண‌ம்

7 hours 59 min ago
செ‌ன்னை: ‌பிரபல த‌மி‌ழ் நா‌ளிதழான ‌தின‌‌த்த‌ந்‌தி‌‌ ப‌த்‌தி‌ரிகை‌யி‌ன் ‌‌ஆ‌சி‌ரியரு‌ம், நி‌ர்வாக இய‌க்குந‌ருமான ‌சிவ‌ந்‌தி ஆ‌தி‌த்தனா‌‌ரி‌ன் மக‌ள் மாலா ஜெயராமை‌ய்யா இ‌ன்று காலமானா‌ர்.
Categories: General News

ஹார்லிக்ஸ் பாட்டில்கள் திருட்டு: அழ‌கி‌ரி ‌மீது ஜெயலலிதா ச‌ந்தேக‌ம்

8 hours 17 min ago
செ‌ன்னை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஹார்லிக்ஸ் பாட்டில்கள் திருட்டு போனது தொடர்பாக மத்திய புலனாய்வுக் குழு (சி.பி.ஐ.) விசாரிக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
Categories: General News

திருச்செங்கோட்டில் ‌விரை‌வி‌ல் காமராஜர் சிலை ‌திற‌ப்பு

8 hours 24 min ago
சென்னை: ‌திரு‌ச்செ‌ங்கோ‌ட்டி‌ல் காமராஜர் முழுஉருவ வெண்கல சிலை ‌‌விரை‌வி‌ல் திற‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக காங்கிரஸ் தலைவர் கே.‌வி.தங்கபாலு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
Categories: General News

பாக்: மழை,வெள்ளத்திற்கு 50 பேர் பலி

29 Jul, 2010
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளத்தினால் 50 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories: General News

சென்னை விமானத்தில் ‌திடீ‌ர் கோளாறு

29 Jul, 2010
செ‌ன்னை: செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து டெ‌ல்‌லி புற‌ப்ப‌ட்ட ‌விமான‌த்த‌ி‌ல் இரு‌ந்து ‌‌திடீரென புகை வ‌ந்ததா‌ல் உடனடியாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது. கோளாறு ச‌ரி செ‌ய்‌ய‌ப்ப‌ட்டு இர‌ண்டரை ம‌ணி நேர‌ம் தாமதமாக புற‌ப்ப‌ட்டு செ‌ன்றது.
Categories: General News

‌நியாய‌விலை‌க் கடைக‌ளி‌ல் அமை‌ச்ச‌ர் வேலு ‌திடீ‌ர் ஆ‌ய்வு

29 Jul, 2010
செ‌ன்னை: செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ‌நியாய‌விலை‌க் கடைக‌ளி‌ல் உணவு‌த்துறை அமை‌ச்ச‌ர் ஏ.வ.வேலு இ‌ன்று ‌திடீரென ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்டா‌ர்.
Categories: General News

சுத்தமான குடி நீர் அடிப்படை மனித உரிமை: ஐ.நா.

29 Jul, 2010
சுத்தமான குடி நீரைப் பெறுவது அடிப்படை மனித உரிமை என்று ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
Categories: General News

‌‌சிறை அலுவ‌ல‌ர் 7 பேரு‌‌‌க்கு ப‌ணி ‌நியமன ஆணை: கருணா‌‌நி‌தி வழ‌ங்‌கினா‌ர்

29 Jul, 2010
செ‌ன்னை: த‌மி‌‌ழ்நாடு அரசு ப‌ணியாள‌ர் தே‌ர்வாணய‌ம் மூல‌ம் ‌சிறை அலுவல‌ர் ப‌ணி‌க்கு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்ட 7 பேரு‌க்கு ப‌‌ணி‌நியமன ஆணையை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வழ‌ங்‌கினா‌ர்.
Categories: General News

குமரியில் ரூ.6.21 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

29 Jul, 2010
செ‌ன்னை: கன்னியாகுமரி அரசு மதுபானக் கடையில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேரை கைது செய்து‌ள்ள கா‌வ‌ல்துறை‌யின‌ர், அவ‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து ரூ.6.21 ல‌ட்ச‌ம் க‌ள்ள நோ‌ட்டுகளை ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர்.
Categories: General News