யாஹூ
தமிழகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
மலையாள மொழி பேசும் மக்களின் ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் கொண்டாடப்பட்டது.
Categories: General News
ஏற்றுமதிக்கு ரூ.1.052 கோடி சலுகை அறிவிப்பு
ஜவுளி, கைவினைப் பொருட்கள், தோல் ஆகியவற்றின் ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.1,052 கோடி அளவிற்கு வரி சலுகைகள் மற்றும் குறைந்த வட்டிக் கடன் ஆகியவற்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.
Categories: General News
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு
சென்னை நகரில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் சென்னை நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
Categories: General News
ஆளில்லா குண்டு வீசும் விமானத்தை தயாரித்தது ஈரான்
ஈரானும் ஆளில்லா குண்டு வீசும் விமானத்தை தயாரித்துள்ளது.
Categories: General News




