யாஹூ

Syndicate content
Yahoo! Tamil
Updated: 7 hours 48 min ago

மரபணு க‌த்த‌ரி‌க்கா‌ய்: ஜெ‌ய்ரா‌ம் ரமேசு‌க்கு த‌ங்கபாலு கடித‌ம்

06 Feb, 2010
செ‌ன்னை: மரபணு க‌த்த‌ரி‌க்கா‌ய் ‌விடய‌த்த‌ி‌ல் ‌விவசா‌யிக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட அனை‌த்து தர‌ப்‌பின‌ரி‌ன் கரு‌த்து‌க்களையு‌ம் கே‌ட்ட‌றி‌ந்து நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌த்‌திய சு‌ற்று‌ச்சூழ‌ல் துறை அமை‌ச்ச‌ர் ஜெ‌ய்ரா‌ம் ரமேசு‌க்கு த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் கே.‌வி.த‌ங்கபாலு கடித‌ம் எழு‌தியு‌ள்‌ளா‌ர்.
Categories: General News

அமர் தொலைபேசி ஒட்டுக்கேட்பு: 4 பேர் மீது குற்றம் பதிவு

06 Feb, 2010
புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் அமர் சிங்கின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 4 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து டெல்லி பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Categories: General News

நடிகர் ஷாருக்கான் ஒரு ‘துரோகி’: சிவசேனா

06 Feb, 2010
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் துரோகி எனத் தெரிவித்துள்ள சிவசேனா தலைவர், அவரது படத்தை தடை செய்யும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
Categories: General News

அரசியல் ஆய்வு‌: அய‌ல்நா‌ட்டின‌ரு‌க்கு இலங்கை‌ அரசு தடை?

06 Feb, 2010
அய‌ல்நாட்டின‌ர் அரசியல் ஆய்வுகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Categories: General News

பா‌ல் தா‌‌க்கரே உருவபொ‌ம்மை எ‌ரி‌ப்பு: கா‌ங். எ‌ம்.எ‌ல்.ஏ. உ‌‌‌ள்பட 30 பே‌ர் கைது

06 Feb, 2010
செ‌ன்னை: ராகு‌ல் கா‌ந்த‌ி‌க்கு எ‌திராக கரு‌ப்பு‌க் கொடி கா‌ட்டியதை க‌ண்டி‌த்து ‌சிவசேனா க‌ட்‌‌‌சி‌த் தலைவ‌‌ர் பா‌ல் தா‌க்கரே உருவ பொ‌ம்மையை எ‌ரி‌த்த கா‌ங்‌கிர‌ஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் உ‌ள்பட 30 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌‌ட்டன‌ர்.
Categories: General News

ஜோலி இடைக்கால பங்கு ஈவு

06 Feb, 2010
ஜோலி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு 1 பங்குக்கு ரூ.3 இடைக்கால பங்கு ஈவு வழங்க தீர்மானித்துள்ளது. இதன் இயக்குநர்கள் குழு கூட்டம் ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இடைக்காவ பங்கு ஈவு வழங்க முடிவு செய்யப்பட்டது.
Categories: General News

நிலம் கையகப்படுத்துவது தாமதமானால் சாலை மேம்பாட்டு திட்டம் கைவிடப்படும்: கமல்நாத்

06 Feb, 2010
சாலை வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவதை விரைந்து முடிக்க தவறினால், சாலை மேம்பாட்டு திட்டங்கள் கைவிடப்படும் என்று மாநில அரசுகளை மத்திய சாலை போக்குவரத்து-நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கமல்நாத் எச்சரித்தார்.
Categories: General News

இர‌யி‌ல்வே அமை‌ச்ச‌ர் ம‌ம்தாவுட‌ன் மு.க.‌ஸ்டா‌லி‌ன் ச‌ந்‌தி‌ப்பு

06 Feb, 2010
புதுடெ‌ல்‌லி: டெல்லியில் இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை த‌மிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து, தமிழகத்தின் இரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Categories: General News

ரா‌கி‌ங் கொடுமையா‌ல் ‌‌தீ‌க்கு‌ளி‌த்த க‌ல்லூ‌ரி மாணவ‌ன் ப‌லி

06 Feb, 2010
செ‌ன்னை: ரா‌கி‌ங் கொடுமையா‌ல் ‌தீ‌க்கு‌ளி‌த்த ‌த‌னியா‌ர் க‌ல்லூ‌‌ரி மாணவ‌‌ர் சி‌கி‌‌ச்சை பல‌னி‌ன்‌றி ப‌ரிதாபமாக உ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.
Categories: General News

மதுரா‌ந்த‌கம் அருகே விடு‌தி மே‌ற்கூரை இடி‌ந்து ‌விழு‌ந்து மாணவ‌ன் ப‌லி: 5 ப‌ே‌ர் கவலை‌‌க்‌கிட‌ம்

06 Feb, 2010
செ‌ன்னை: மதுரா‌ந்த‌கம் அருகே செ‌ய்யூ‌ரி‌ல் உ‌ள்ள த‌னியா‌ர் ப‌ள்‌ளி ‌விடு‌தி‌யி‌ல் மே‌ற்கூரை இடி‌ந்து‌‌ ‌விழு‌ந்து 10ஆ‌ம் வகு‌ப்பு மாணவ‌ன் ப‌ரிதாபமாக உ‌யி‌ரிழ‌ந்தா‌ர். படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ள 5 மாணவ‌ர்க‌‌ளி‌ன் ‌நிலைமை கவலை‌க்‌கிடமாக உ‌ள்ளது.
Categories: General News

தண்ணீர்தான் பிரச்சனை: கேரள அரசின் உள்திட்டம் வெளிப்பட்டது!

05 Feb, 2010
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்று கூறி, அதன் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் தடுத்து, அதன் மூலம் கிடைக்கும் உபரி நீரை இடுக்கி அணைக்கு கொண்டு செல்வதே கேரள அரசின் இரகசியத் திட்டம் என்பது உச்ச நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ள வழக்கில் கேரள அரசின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞரின் வாதத்தில் இருந்து தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
Categories: General News

விலைவாசி உயர்வு: பவார் மீது காங்.காரியக் கமிட்டியில் கடும் தாக்கு

05 Feb, 2010
விலைவாசி உயர்வு தொடர்பாக காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இன்று நடைபெற்ற காரசார விவாதத்தின்போது மத்திய வேளாண்துறை அமைச்சர் ஷரத் பவார் மீது உறுப்பினர்கள் கடுமையாக தாக்கிப் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Categories: General News

மன்னிப்பு கேட்டார் ஜெயராம்: வீடு, அலுவலகம் மீது தாக்குதல்

05 Feb, 2010
த‌மி‌ழ் பெ‌ண்களை அவதூறாக பே‌சிய நடிக‌ர் ஜெயரா‌ம் மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
Categories: General News

உலக நிர்ப்பந்தம் காரணமாகவே இந்தியா பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது: பாக்.

05 Feb, 2010
உலக நாடுகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன்வந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
Categories: General News

சிவசேனா மிரட்டலை மதிக்காமல் மும்பை புறநகர் ரயிலில் பயணித்த ராகுல்

05 Feb, 2010
மும்பை: மும்பையில் இன்று சுற்றுப்பயணம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி சிவசேனா கட்சியினர் விடுத்த மிரட்டலை மதிக்காமல் புறநகர் ரயிலில் பயணம் செய்தார்.
Categories: General News

கராச்சியில் இரட்டைக் குண்டுவெடிப்பு: 22 பேர் பலி

05 Feb, 2010
கராச்சியில் இன்று நிகழ்ந்த இரட்டைக் குண்டு வெடிப்பில் 11 பேர் பலியாகினர்; 50 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
Categories: General News

சென்னையில் பிரிட்டிஷ் கவுன்சில் கல்விக் கண்காட்சி நிறைவு

05 Feb, 2010
சென்னை: சென்னையில் பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட 2 நாள் கல்விக் கண்காட்சி இன்று நிறைவடைந்தது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் கண்காட்சிக்கு வந்திருந்தனர்.
Categories: General News

புளுட்டோ கிரகம் பிரகாசமாக மாறுகிறது: `நாசா'

05 Feb, 2010
புளுட்டோ கிரகம் பிரகாசமாக மாறி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான `நாசா' தெரிவித்துள்ளது.
Categories: General News

சில வாரங்களில் விலைவாசி குறையும்: மன்மோகன் சிங்

05 Feb, 2010
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலன் இன்னும் சில வாரங்களில் தெரிய வரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
Categories: General News

ருசிகா: ரத்தோருக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்க சிபிஐ வலியுறுத்தல்

05 Feb, 2010
இளம் பெண் ருசிகாவை திட்டமிட்டே பாலியல் பலாத்காரம் செய்து, அவரது தற்கொலைக்கு காரணமான முன்னாள் காவல்துறை டிஜிபி ரத்தோருக்கு அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டுகள் விதிக்க வேண்டும் என்று மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ வலியுறுத்தியுள்ளது.
Categories: General News