| Name | Meaning |
|---|---|
| அபானி |
பூமி |
| அபலேந்து |
நிலவு, பௌர்ணமி |
| அபா |
ஒளி, பிரகாசிக்கும் அழகு. |
| அபாடி |
பிரகாசம், ஒளி. |
| அபேரி |
அச்சமில்லாதவர், கர்நாடக இசையின் ராகம் |
| அபிபா |
மின்னுபவர். |
| அபிநிதி |
நட்பு, நிறைவேற்றப்பட்டது. |
| அபிப்ரீதி |
அன்பு நிறைந்தவர். |
| அபிபுஷ்பம் |
அற்புதமான மலர். |
| அலாகா |
ஜடாமுடி, பெண், குபேர பட்டணம் |
| அல்கா |
அழகிய கூந்தலையுடையவள் |
| அமானி |
வழி நடத்துபவர். |
| அம்பா |
தாய், துர்க்கையின் பெயர். |
| அம்பாலிகா |
தாய், ஒரு காசி அரசனின் புத்திரியின் பெயர். |
| அம்பாரபிரபா |
ஆகாயத்தின் ஒளி. |
| அமிதா |
எல்லையில்லாத |
| அபலேந்து |
நிலவு, பௌர்ணமி |
| அபாதி |
ஒளி |
| அபய், அபயா |
ஒரு பெயர், பிம்பிசாரரின் மகன், திருதிராஷ்டிரரின் மகன். |
| அபயாதா |
ஜைன முனி |
| அபயங்கரா |
அளிப்பவர். |




