Name Meaning
ஆனந்தி

ஆனந்தம் அளிப்பவர், கெளரியின் பெயர்.

ஆனந்தமயி

(தெய்வீக) ஆனந்தம் நிறைந்தவர்.

ஆனந்தினி

உற்சாகம் நிறைந்த

ஆர்த்தி

வழிபாடு

ஆதிரா

மின்னல்

ஆதிலக்ஷ்மி

முதல் லக்ஷ்மி, விஷ்ணுவின் மனைவி.

ஆதிசக்தி

அனைத்திலும் முதல் கடவுள், பார்வதி, மாயா.

ஆராதனா

வழிபாடு, போற்றுதல், பிரார்த்தனை

ஆண்டாள்

இறைநிலை பெற்ற ஒரு விஷ்ணுவின் பக்தை

ஆதித்யபிரபா

சூரியனின் பிரகாசம்.

ஆனந்தாம்ருதா

அமிர்தத்தின் குதூகலம்.

ஆனந்தப்ரதா

பேரின்பம், இறை இன்பம் அளிப்பவர்.

ஆருத்ரா

அமைதி, மென்மை, மிருது.

ஆலாபினி

பாடகி

ஆமோதினி

நறுமணம்.

ஆதர்ஷா

லட்சியம்.

ஆதி

அதிமுக்கியமான.

ஆதிதேவா

ஒரு பெயர்

ஆதிகுணா

குணங்களை உடையவன்

ஆதிநாதன்

உயர்ந்த கடவுள்.

ஆதிமூர்த்தி

இறைவடிவம், விஷ்ணுவின் பெயர்.

ஆதிநாராயணா

காப்பவன், விஷ்ணுவின் பெயர்.

ஆதிசங்கரா

கடவுள், சிவனின் பெயர்.

ஆதித்யா

கடவுள்.

ஆதித்யவர்த்தன்

மேம்படுத்துபவன், ஹர் ஷவர்த்தனின் மூதாதையர் பெயர்

ஆகேந்திரா

அரசன்

ஆகர்ணா, ஆகார், ஆலாப்

இசையார்வம்.

ஆக்னேயா

புதல்வன், பண்டைக்கால ஆயுதம்.

ஆலம்பர், ஆலம்பா

சபையில் இருந்த ஒரு ஞானி.

ஆனந்த், ஆனந்தா

பேரின்பம், களிப்பு, இறைவனில் ஒன்றியவர்.