| Name | Meaning |
|---|---|
| ஏகதா, ஏக்தா |
ஒற்றுமை |
| ஏகாபரனா |
இமயத்தின் மனைவி |
| ஏலா |
ஏலக்காய். |
| ஏனாக்ஷி |
அழகிய கண்ணுடையாள். |
| ஏக்நாத் |
கவிஞர், ஞானி, அரசன் |
| ஏக்ராம் |
பாராட்டு. |
| ஏகசிந்த் |
ஒருமுனைபட்ட சிந்தனை |




