| Name | Meaning |
|---|---|
| பல்வீந்தர் |
வலிமை |
| பல்வந்த் |
வலிமை |
| பனமாலி |
காட்டின் தோட்டக்காரன். |
| பனவாரி |
காட்டில் வசிப்பவன், கிருஷ்ணரின் பெயர். |
| பந்துல் |
கருணை வடிவானவன் |
| பன்சிதாரன் |
புல்லாங்குழலுடையோன் |
| பரீந்திரன் |
சமுத்திரம் |
| பரித்பரன் |
மேகவண்ணன். |
| பருண் |
கடலின் தேவன் |
| பசவராஜ் |
காளைகளின் தேவன், மிகுந்த வலிமையும் ஆற்றலுமுடையவன். |
| பத்ராகன் |
தைரியமுடையோன், கீர்த்தியுடையோன், அங்க நாட்டு மன்னன். |
| பத்ரநிதி |
நற்செயலின் உறைவிடம். |
| பகத் |
பக்தன் |
| பகவந்த் |
அதிர்ஷ்முடையோன், செல்வமுடையோன். |
| பகீரதன் |
கீர்த்தி வாய்ந்த ரதம் உடையவன், கங்கையை பூமிக்கு கொண்டு வந்தவன். |
| பாகுலேயன் |
முருகனின் பெயர். |
| பாதல் |
நீர் நிறைந்த |
| பாலன் |
கிருஷ்ணனின் மைந்தன், வலிமை, சக்தி, ஆற்றல். |
| பாலபந்து |
வலிமையின் உறவினன், பிருகுவின் பெயர். |
| பாலபத்ரன் |
கிருஷ்ணனின் சகோதரன். |
| பாலாதித்யா |
புதிதாய் எழுந்த ஞாயிறு, எழுஞாயிறு. |
| பாசு |
செல்வந்தன். |
| பாசுதன் |
பூமி |
| பாகதத்தன் |
நற்கருணையால் அருளப்பட்டவன், படைப்பவனால் அருளப்பட்டவன் |
| பேனிபிரசாத் |
மலர் பிரசாதம், இறைவனுக்கு அர்ப்பணிக்கும் அளவுக்கு தூய்மையானவன். |




