Name Meaning
ஸ்ருதி

வேத சுலோகங்க்ள்

ஸ்வாதி

ஒரு நட்சத்திரப் பெயர்

ஸ்வேதா

சரஸ்வதியின் பெயர்

ஸுப்ரியா

நன்கு நேசிக்கபடுபவர்

ஸ்ரீதேவி

லக்ஷ்மியின் பெயர்

ஸ்ரீகலா

லக்ஷ்மியின் பெயர்

ஸ்ரீலக்ஷ்மி

லக்ஷ்மியின் பெயர்

ஸ்ரீவித்யா

துர்க்கையின் பெயர்

ஸரளா

சரளம், நேரடியாக

ஸரிகா

இயற்கை, அழகான

ஸங்கரி

பார்வதி தேவியின் பெயர்.

ஸ்வராஜ்

சுதந்திரம், விடுதலை, சுயராஜ்ஜியம்.

ஸ்ரீகாந்த்

செல்வம் விரும்புவோர்.

ஸ்ரீராம்

ராமனின் பெயர்