Baby Names (Female)
| Name | Description |
|---|---|
| அபிபுஷ்பம் |
அற்புதமான மலர். |
| அபிரதி |
மகிழ்ச்சி, குதூகலம். |
| அபிவிபா |
பிரகாசிப்பவர். |
| அசிரா |
வேகம், ரத்தினச் சுருக்கம் |
| அபிமா |
அச்சமில்லாதவர், அச்சம் அழிப்பவர். |
| அத்ரிகா |
விண்ணுலகிலிருந்து. |
| அத்விகா |
தனித்துவம். |
| அக்னேயி |
அக்னியின் புத்திரி. |
| அக்னிகா |
அக்னியிலிருந்து பிறந்தவள். |
| அக்னிமுகி |
அக்னி முகம். |
| அகல்யா |
ஒத்துப் போகக் கூடியவர். கௌதமரின் மனைவி. |
| அகானா |
அழிக்க முடியாதவர், சாகாவரம் பெற்றவர். |
| அகிலா |
சகலம், உலகம். |
| அழகு |
அழகு |
| அலமேலு |
வெங்கடாஜலபதியின் துணைவி. |
| அல்பனா |
எப்போதும் மகிழ்ச்சியுடன், சந்தோஷத்துடன். |
| அமலா |
தூய்மை, மாசு மருவற்ற. |
| அமராவதி |
இந்திரனின் நகரம், ஒரு நதி. |
| அமரி |
என்றென்றும். |
| அமர்த்தா |
சாகாவரம் பெற்றவர். |




