Baby Names (Female)
| Name | Description |
|---|---|
| அம்ருஷா |
உடனடியாக |
| அநாஹிதா |
கருணையுடைய. |
| அனாமிகா |
பெயரில்லாத, மோதிர விரல் |
| அபா |
ஒளி, பிரகாசிக்கும் அழகு. |
| அபாடி |
பிரகாசம், ஒளி. |
| அபேரி |
அச்சமில்லாதவர், கர்நாடக இசையின் ராகம் |
| அபிபா |
மின்னுபவர். |
| அபிநிதி |
நட்பு, நிறைவேற்றப்பட்டது. |
| அபிப்ரீதி |
அன்பு நிறைந்தவர். |
| அபிபுஷ்பம் |
அற்புதமான மலர். |
| அலாகா |
ஜடாமுடி, பெண், குபேர பட்டணம் |
| அல்கா |
அழகிய கூந்தலையுடையவள் |
| அமானி |
வழி நடத்துபவர். |
| அம்பா |
தாய், துர்க்கையின் பெயர். |
| அம்பாலிகா |
தாய், ஒரு காசி அரசனின் புத்திரியின் பெயர். |
| அம்பாரபிரபா |
ஆகாயத்தின் ஒளி. |
| அமிதா |
எல்லையில்லாத |
- « first
- ‹ previous
- 1
- 2
- 3
- 4




