Baby Names (Female)
| Name | Description |
|---|---|
| ஆனந்தி |
ஆனந்தம் அளிப்பவர், கெளரியின் பெயர். |
| ஆனந்தமயி |
(தெய்வீக) ஆனந்தம் நிறைந்தவர். |
| ஆனந்தினி |
உற்சாகம் நிறைந்த |
| ஆர்த்தி |
வழிபாடு |
| ஆதிரா |
மின்னல் |
| ஆதிலக்ஷ்மி |
முதல் லக்ஷ்மி, விஷ்ணுவின் மனைவி. |
| ஆதிசக்தி |
அனைத்திலும் முதல் கடவுள், பார்வதி, மாயா. |
| ஆராதனா |
வழிபாடு, போற்றுதல், பிரார்த்தனை |
| ஆண்டாள் |
இறைநிலை பெற்ற ஒரு விஷ்ணுவின் பக்தை |
| ஆதித்யபிரபா |
சூரியனின் பிரகாசம். |
| ஆனந்தாம்ருதா |
அமிர்தத்தின் குதூகலம். |
| ஆனந்தப்ரதா |
பேரின்பம், இறை இன்பம் அளிப்பவர். |
| ஆருத்ரா |
அமைதி, மென்மை, மிருது. |
| ஆலாபினி |
பாடகி |
| ஆமோதினி |
நறுமணம். |
| ஆதர்ஷா |
லட்சியம். |
| ஆதிஸ்ரீ |
போற்றப்படுபவர் |
| ஆஷா |
லட்சியம், நம்பிக்கை |
| ஆத்ரேயி |
ஒரு நதியின் பெயர் |
| ஆயுஷ்மதி |
நீண்ட காலம் வாழ்பவர் |




