Baby Names (Female)

Name Description
இந்திரபாலா

இந்திரனின் மகள்

இளமதி

வளர்பிறை

இன்பவல்லி

இன்பத்தை அளிப்பவர்

இந்திராணி

இந்திரனின் ராணி.

இந்திரா

லக்ஷ்மியின் பெயர்.

இந்து

நிலவு.

இந்துமதி

முழுநிலவு.

இந்துகலா

நிலவின் ஒளி

இந்துமுகி

நிலவைப் போல முகம் படைத்தவள்

இலா

பூமி, மனுவின் புதல்வி.

இந்திராக்ஷி

அழகிய கண்களை உடையவள்.

இந்துஜா

நர்மதை நதியின் ஒரு பெயர்.

இந்துவதனி

மதிமுகம், முழுநிலவைப் போன்ற முகம் படைத்தவள்.

இக்ஷிதா

விரும்பத்தக்க.

இஹா

பூமி

இனா

நீர்.

இஷா

விருப்பம்

இபி

யானை

இந்திரஜா

இந்திரனின் மகள்.

இஷிதா

ஆசை, விருப்பம் உடையவள்