Baby Names (Female)

Name Description
உமா

பார்வதியின் பெயர்.

உன்னதி

உன்னதம், உயர்வு.

உல்லாசினி

எப்போதும் உற்சாகமான

உதயசந்திரிகா

நிலவொளி.

உத்பலா

தாமரை

உச்சிதா

முறையான

உதயாதி

எழுகின்ற.

உதயா

எழு ஞாயிறு.

உஷா

சூரிய உதயத்திற்கு முந்தைய காலைப் பொழுது.

உஜிலா

தூய்மையான

உபாஸனா

வழிபாடு, உபாசனை

உஷாகிரண்

காலைக் கிரணங்கள், காலைக் கதிரொளி

உல்கா

எரி நட்சத்திரம்.