Baby Names (Female)
| Name | Description |
|---|---|
| சபரி |
ராமனின் பக்தர்கள், சபரி மலை. |
| சகுண் |
நல்ல நேரம், சகுனம். |
| சப்ரங் |
வானவில் |
| சச்சி |
கருணை |
| சதபுஜா |
துர்க்கையின் பெயர். |
| சாபிரா |
பொறுமை |
| சாலிஹா |
அருமை, உபயோகமான |
| சாலிமா |
பாதுகாப்பு, ஆரோக்யம் |
| சாமியா |
உயர்ந்த, மேன்மை. |
| சஃபா |
தூய்மை, தெளிவு, அமைதி |
| சஃபியா |
தூய்மை, சிறந்த நட்பு, கலங்காத அமைதி |
| சஹிரா |
மலை. |
| சஹோஜ் |
வலிமை |
| சஜனி |
நேசமுடைய, நேசிக்கப்படும் |
| சகீனா |
தெய்வீக அமைதி |
| சலீமா |
ஆரோக்கியம், பாதுகாப்பு |
| சல்மா |
அமைதி |
| சலோனி |
அழகு |
| சல்வா |
ஆறுதல் |
| சமா |
தாராளம் |




