Baby Names (Female)
| Name | Description |
|---|---|
| ஷர்மிளா |
கூச்சமுடைய, தன்னடக்கம் |
| ஷாந்தி |
அமைதி |
| ஷாலினி |
பணிவுள்ள, அடக்கம் |
| ஷியாமளா |
கருநீலம். |
| ஷில்பா |
சிற்பம், தேர்ந்த வடிவமைப்பு |
| ஷீலா |
குணம் |
| ஷுத்ரதேவி |
சரஸ்வதியின் பெயர் |
| ஷைலஜா |
மலைமகள் |
| ஷோபா |
அழகு, சோபித்தல், விருப்பம் |
| ஷோபனா |
பளபளப்பு, ஒளிர்தல் |
| ஷ்ரத்தா |
நம்பிக்கை, கவனத்துடன் கேட்பவர் |
| ஷ்வேனி |
வெண்மை |
| ஷ்யாமா |
துர்க்கையின் பெயர் |
| ஷர்வானி |
துர்க்கையின் பெயர். |
| ஷஷி |
நிலவு |
| ஷதாக்ஷி |
துர்க்கையின் பெயர். |
| ஷமா |
தீக்கொழுந்து |
| ஷந்ஸா |
பாராட்டு |
| ஷதா |
சுகந்தம் |
| ஷந்தோஷி |
சக்தியின் பெயர். |




