Baby Names (Female)

Name Description
ஸ்ருதி

வேத சுலோகங்க்ள்

ஸ்வாதி

ஒரு நட்சத்திரப் பெயர்

ஸ்வேதா

சரஸ்வதியின் பெயர்

ஸுப்ரியா

நன்கு நேசிக்கபடுபவர்

ஸ்ரீதேவி

லக்ஷ்மியின் பெயர்

ஸ்ரீகலா

லக்ஷ்மியின் பெயர்

ஸ்ரீலக்ஷ்மி

லக்ஷ்மியின் பெயர்

ஸ்ரீவித்யா

துர்க்கையின் பெயர்

ஸரளா

சரளம், நேரடியாக

ஸரிகா

இயற்கை, அழகான

ஸங்கரி

பார்வதி தேவியின் பெயர்.

ஸ்ரேஷ்தா

முதன்மை,சிறப்பு

ஸ்ரேயா

அழகு

ஸ்மிருதி

வேத விளக்கங்கள்

ஸ்வேணி

வெண்மை

ஸ்கந்தா

சிவனின் துணைவி பெயர். முருகனின் பெயர்

ஸ்மேரா

சிரித்த முகம், சந்தோஷ வடிவம்

ஸ்னேஹல்

அன்பு, மக்களிடம் சினேகத்தை வளர்ப்பவர்

ஸ்திரிரத்னா

லக்ஷ்மியின் பெயர்

ஸ்துதி

துர்க்கையின் பெயர், துதித்தல்