boy (4K)

girl (3K)

பெண் குழந்தை பெயர்கள் - இ வரிசையில்


தமிழ் பெயர்கள்   (9)   பொது பெயர்கள்   (0)   சமஸ்கிருத பெயர்கள்   (17)

தமிழ் பெயர்கள் - பெண்

பெயர் விளக்கம்
இந்திரபாலா

இந்திரனின் மகள்

இளமதி

வளர்பிறை

இன்பவல்லி

இன்பத்தை அளிப்பவர்

இந்திராணி

இந்திரனின் ராணி.

இந்திரா

லக்ஷ்மியின் பெயர்.

இந்து

நிலவு.

இந்துமதி

முழுநிலவு.

இந்துகலா

நிலவின் ஒளி

இந்துமுகி

நிலவைப் போல முகம் படைத்தவள்