boy (4K)

girl (3K)

பெண் குழந்தை பெயர்கள் - ஷ வரிசையில்


தமிழ் பெயர்கள்   (10)   பொது பெயர்கள்   (0)   சமஸ்கிருத பெயர்கள்   (34)

தமிழ் பெயர்கள் - பெண்

பெயர் விளக்கம்
ஷர்மிளா

கூச்சமுடைய, தன்னடக்கம்

ஷாந்தி

அமைதி

ஷாலினி

பணிவுள்ள, அடக்கம்

ஷியாமளா

கருநீலம்.

ஷில்பா

சிற்பம், தேர்ந்த வடிவமைப்பு

ஷீலா

குணம்

ஷுத்ரதேவி

சரஸ்வதியின் பெயர்

ஷைலஜா

மலைமகள்

ஷோபா

அழகு, சோபித்தல், விருப்பம்

ஷோபனா

பளபளப்பு, ஒளிர்தல்