Baby Names (Male)
| Name | Description |
|---|---|
| ஆதி |
அதிமுக்கியமான. |
| ஆதிதேவா |
ஒரு பெயர் |
| ஆதிகுணா |
குணங்களை உடையவன் |
| ஆதிநாதன் |
உயர்ந்த கடவுள். |
| ஆதிமூர்த்தி |
இறைவடிவம், விஷ்ணுவின் பெயர். |
| ஆதிசேஷா |
சர்ப்பம், பூமியைத் தாங்கு பவன். |
| ஆதர்ஷ், |
ஆதேஷ் உத்தரவு. |
| ஆஸ்லேஷ் |
தழுவுதல். |
| ஆத்மஜா, ஆத்ரேயா |
கடந்தவன், மந்திரங்களை இயற்றுபவன் |
| ஆயுஷ் |
தன் மகள் சுஷோபனாவை மணமுடித்த தவளைகளின் அரசன். |
| ஆயுஷ்மான் |
ஆயுள் பெற்றவன். |
| ஆதிநாராயணா |
காப்பவன், விஷ்ணுவின் பெயர். |
| ஆதிசங்கரா |
கடவுள், சிவனின் பெயர். |
| ஆதித்யா |
கடவுள். |
| ஆதித்யவர்த்தன் |
மேம்படுத்துபவன், ஹர் ஷவர்த்தனின் மூதாதையர் பெயர் |
| ஆகேந்திரா |
அரசன் |
| ஆகர்ணா, ஆகார், ஆலாப் |
இசையார்வம். |
| ஆக்னேயா |
புதல்வன், பண்டைக்கால ஆயுதம். |
| ஆலம்பர், ஆலம்பா |
சபையில் இருந்த ஒரு ஞானி. |
| ஆனந்த், ஆனந்தா |
பேரின்பம், களிப்பு, இறைவனில் ஒன்றியவர். |




