Baby Names (Male)
| Name | Description |
|---|---|
| உதயகுமார் |
மைந்தன், சிவசூரியன். |
| உதயமூர்த்தி |
எழுஞாயிறு |
| உத்தம் |
உத்தம குணமுடையவன். |
| உதய் |
எழுச்சி |
| உதயன் |
அவந்தியின் அரசன் |
| உதயச்சல் |
கீழ்வானம் |
| உதியன் |
தோட்டம் |
| உமாசங்கர் |
சிவன் பார்வதியின் இணைந்த பெயர். |
| உமாநாத் |
உமாதேவியின் நாதன், சிவனின் பெயர் |
| உமாகாந்த் |
உமாதேவியை தன்பால் ஈர்த்தவன், சிவனின் பெயர். |
| உமாபிரசாத் |
பார்வதி தேவியின் அருள். |
| உபேந்திரா |
விஷ்ணுவின் பெயர். |
| உத்தம் |
உத்தம குணமுடையவன். |
| உமேஷ் |
மின்னல் |
| உபதேஷ் |
உபதேசம், தீட்சை. |
| உம்ரவ் |
அரசன் |
| உஸ்மான் |
அடிமை. |
| உதீப் |
வெள்ளம் |
| உதித் |
எழுதல், உதித்தல். |
| உஜேஷ் |
அளிப்பவன் |




