Baby Names (Male)

Name Description
ஏகலிங்கா

சிவனின் பெயர்.

ஏகாங்கா

மெய்க்காவலன்.

ஏகலைவன்

மகாபாரதப் பெயர், குருபக்திக்கு பெயர் பெற்றவன்.

ஏகாம்பரம்

ஆகாயம்.

ஏகா

விஷ்ணுவின் பெயர்.

ஏகசந்திரா

ஒற்றை நிலவு.

ஏகராஜ்

பேரரசன்.

ஏக்நாத்

கவிஞர், ஞானி, அரசன்

ஏக்ராம்

பாராட்டு.

ஏகசிந்த்

ஒருமுனைபட்ட சிந்தனை