Baby Names (Male)

Name Description
கமல்

மலர்.

கவி

கவிஞர்.

கடம்பா

பழம் கர்நாடகத்தை ஆண்ட வம்சப் பெயர்.

காளிதாஸ்

கவிஞர், காளியின் தாஸன்.

காமதேவ்

நேசத்தின் கடவுள்.

கார்த்திக்

மாதத்தின் பெயர், முருகனின் பெயரின் சுருக்கம்.

கிருபாச்சார்யா

துரோனரின் உறவினர், பண்டிதர்.

கிருஷ்ணா

விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம்.

கீர்த்திநாத்

பெற்றவர்.

குபேரா

அதிபதி.

கோதண்டராமன்

ஸ்ரீராமனின் பெயர்.

கோடி

பரோபகாரி

கோவிந்த்

பண்டிதன்

கன்ஹா

கிருஷ்ணனின் பெயர்.

கம்லேஷ், கமலேஷ்

தாமரையின் தேவன்.

கலஷ்

கலசம், கோபுரத்தின் மீது அமைப்படுவது

காலகண்ட்

குயில், பாடும் பறவை.

காலிந்த்

யமுனை பிறக்கும் மலை.

காண்டீரவா

கர்ஜிக்கும் மிருகம், சிங்கம்.

கிருபால்

கருணை வடிவானவர்.