Baby Names (Male)
| Name | Description |
|---|---|
| சங்கரா |
சிவா |
| சதீஷ் |
நூற்றுக்கணக்கானோரை ஆள்பவர். |
| சத்யமூர்த்தி |
சத்தியத்தின் உருவம். |
| சுதர்ஸன் |
அழகிய. |
| சுதாகர் |
அமிர்த சுரங்கம். |
| சுக்ரீவன் |
அழகிய கழுத்தை உடையவன். |
| சூர்யா |
சூரியன். |
| சூரியகாந்த் |
சூரியனின் விருப்பத்திற்குரியவர். |
| சைலேந்திரா |
மலைகளின் மன்னன், இமயம். |
| சோகன் |
அழகு |
| சதானந்த் |
எப்போதும் மகிழ்ச்சியான, சதா ஆனந்தம். |
| சமர்ஜித் |
போரில் வெற்றி. |
| சமீர் |
காற்று, வாயு. |
| சாம்ராட் |
மாமன்னர், சக்ரவர்த்தி. |
| சுதேஷா |
சிறந்த நாடு. |
| சுதான்ஷூ |
நிலவு. |
| சுதீஷ் |
சிறந்த அறிவின் அதிபதி. |
| சேனாஜித் |
சேனையை வென்றவர். |
| செளரவ் |
தெய்வீகம், விண்ணுலகைச் சேர்ந்த. |
| செளரப் |
நறுமணம். |




