Baby Names (Male)

Name Description
தயானந்த்

தயை காட்டும் விருப்பமுடையவன்.

தனஞ்சயன்

செல்வத்தை வெல்பவன், தனம் + ஜெயன்

தனேஷ்

செல்வத்தின் அதிபதி.

தர்மா

நீதி, கடமை.

தர்மதேவன்

நீதியரசன்

தர்மேந்திரா

தர்மத்தின் அரசன், நீதியின் இந்திரன்/தலைவன்.

தசரதன்

ராமனின் தந்தையின் பெயர்.

தனராஜ்

குபேரனின் பெயர்

தரனீதரன்

ஆதிசேஷனின் பெயர்.

தாமோதரன்

கணபதியின் பெயர்

தாசரதி

இராமனின் பெயர்.

திலிப்

ஒரு அரசனின் பெயர், ராமனின் மூதாதையர் பெயர்.

தினேஷ்

சூரியன், நாளுக்கு (தினம்) அதிபதி

திவாகர், திவ்யேஷ்

சூரியனின் பெயர்கள்.

தீப், தீபக்

விளக்கு, தீபம்.

தீபன்

விளக்கு ஏற்றுபவன்.

தீபாங்கர்

ஒளியின் அதிபதி.

தீபேந்திரா

ஒளியின் தேவன்.

தீனபந்து

எளியோர்களின் நண்பன்.

தீபித்

விளக்கு ஏற்றப்பட்ட