Baby Names (Male)

Name Description
பத்ராயணர்

வியாஸரின் ஒரு பெயர்.

பத்ரிநாராயணன்

விஷ்ணுவின் பெயர்

பத்ரிநாதன்

பத்ரியின் அரசன், விஷ்ணுவின் பெயர்.

பகுபாலன்

மிகுந்த வலிமை, சிங்கம்.

பகுபலி

ஜைன தீர்த்தகர்.

பகுதானன்

மிக்க செல்வமுடையோன்.

பகுகுனன்

பல நற்குணங்களையுடையவன்.

பகுமான்யன்

பலரால் மதிக்கப்படுபவ

பகுமித்ரன்

பல நண்பர்களை உடையவன், புகழ் பெற்றவன்.

பகுபுத்ரன்

ஆண் மகன்களைப் பெறுபவன்.

பகுப்ரியன்

அனைவருக்கும் பிடித்தமானவன்

பரத்வாஜன்

துரோணரின் பெயர், வேகமும் வலிமையும் பெற்றவன், வானுயரப் பறக்கும் ஒரு புராண காலப் பறவையின் பெயர்.

பரமாறன்

தேசாந்திரம் செல்பவன்.

பரதன்

பாரதத்தை ஆண்ட மன்னன், பாரதம் என பெயர் பெறக் காரணமானவன், ராமனின் சகோதரன்.

பரதராமன்

பரதனும் ராமனும் இணைந்தவன்.

பலராஜா

வலிமையான அரசன், எழும் ஞாயிறு.

பலராமன்

கிருஷ்ணனின் மூத்த சகோதரன், வலிமையின் உறைவிடம்.

பார்கவன்

ஒளிரும் தன்மை பெற்றவன், விஷ்ணுவின் அவதாரம்.

பாக்யராஜ்

அதிர்ஷ்ட தேவன்

பாலபத்ரன்

கிருஷ்ணனின் சகோதரன்.