Baby Names (Male)
| Name | Description |
|---|---|
| பாலசந்திரன் |
பிறை நிலா, தளபதி |
| பாலதேவன் |
வாயு, கிருஷ்ணனின் மூத்த சகோதரன். |
| பாலகங்காதரன் |
கங்கையை அணிந்தவன், சிவன் |
| பாலகோபாலன் |
பசுக்களை மேய்ப்பவன், கிருஷ்ணன். |
| பாலகோவிந்தன் |
குழந்தை கிருஷ்ணன். |
| பாலாஜி |
வலிமையின் வடிவம், வெங்கடாஜலபதியின் பெயர். |
| பாலகிருஷ்ணன் |
குழந்தை கிருஷ்ணன். |
| பாலாமணி |
நவரத்தினம். |
| பாலமுகுந்தன் |
மென்மையா மலர் மொட்டு, குழந்தை கிருஷ்ணன் |
| பாலமோகன் |
குழந்தை கிருஷ்ணன். |
| பாலரவி |
காலைக் கதிரவன் |
| பாலசூர்யா |
செந்நிறச்சூரியன், எழும் ஞாயிறு. |
| பாலயோகி |
இளம் யோகி, அங்க நாட்டு மன்னன் |
| பாலேந்திரன் |
செல்வத்தின் தேவன், சிவனின் பெயர் |
| பானுசந்திரன் |
சூரிய சந்திரன் இணைந்தவன். |
| பானுதேவன் |
சூரியன், கீர்த்தி தேவன், பாஞ்சால வீரன். |
| பானுசேனன் |
சூரியனின் சேனை, கீர்த்தி சேனை, கர்ணனின் மைந்தன் |
| பைரவன் |
சிவனின் ஆக்ரோஷ வடிவம், பயம் அழிப்பவன். |
| பஜரங்கன் |
ஆற்றலுடையவன், ஹனுமனின் பெயர். |
| பசந்த் |
வசந்தம். |




