Baby Names (Male)
| Name | Description |
|---|---|
| பரத்வாஜன் |
துரோணரின் பெயர், வேகமும் வலிமையும் பெற்றவரன், வானுயரப் பறக்கும் ஒரு புராண காலப் பறவையின் பெயர். |
| பத்ருஹரி |
கடவுளால் காக்கப்படுபவன், ஏழாம் நூற்றாண்டு சமஸ்கிருத புலவரின் பெயர் |
| பஜன் |
பக்தி |
| பாரதபூஷணன் |
பாரதத்தின் ஆபரணம். |
| பானுதாஸ் |
சூரியனின் பக்தன் / தாஸன். |
| பைஜநாதன் |
சிவன், பிரம்மனின் வழித் தோன்றல் |
| பல்வீந்தர் |
வலிமை |
| பல்வந்த் |
வலிமை |
| பனமாலி |
காட்டின் தோட்டக்காரன். |
| பனவாரி |
காட்டில் வசிப்பவன், கிருஷ்ணரின் பெயர். |
| பந்துல் |
கருணை வடிவானவன் |
| பன்சிதாரன் |
புல்லாங்குழலுடையோன் |
| பரீந்திரன் |
சமுத்திரம் |
| பரித்பரன் |
மேகவண்ணன். |
| பருண் |
கடலின் தேவன் |
| பசவராஜ் |
காளைகளின் தேவன், மிகுந்த வலிமையும் ஆற்றலுமுடையவன். |
| பத்ராகன் |
தைரியமுடையோன், கீர்த்தியுடையோன், அங்க நாட்டு மன்னன். |
| பத்ரநிதி |
நற்செயலின் உறைவிடம். |
| பகத் |
பக்தன் |
| பகவந்த் |
அதிர்ஷ்முடையோன், செல்வமுடையோன். |




