Baby Names (Male)

Name Description
பகீரதன்

கீர்த்தி வாய்ந்த ரதம் உடையவன், கங்கையை பூமிக்கு கொண்டு வந்தவன்.

பாகுலேயன்

முருகனின் பெயர்.

பாதல்

நீர் நிறைந்த

பாலன்

கிருஷ்ணனின் மைந்தன், வலிமை, சக்தி, ஆற்றல்.

பாலபந்து

வலிமையின் உறவினன், பிருகுவின் பெயர்.

பாலபத்ரன்

கிருஷ்ணனின் சகோதரன்.

பாலாதித்யா

புதிதாய் எழுந்த ஞாயிறு, எழுஞாயிறு.

பாசு

செல்வந்தன்.

பாசுதன்

பூமி

பாகதத்தன்

நற்கருணையால் அருளப்பட்டவன், படைப்பவனால் அருளப்பட்டவன்

பேனிபிரசாத்

மலர் பிரசாதம், இறைவனுக்கு அர்ப்பணிக்கும் அளவுக்கு தூய்மையானவன்.