Baby Names (Male)
| Name | Description |
|---|---|
| ஸ்வாகத் |
வரவேற்பு |
| ஸ்வப்நில் |
கனவில் கண்டவர், கனவு போன்றவர். ஸ்ரீ வரிசை |
| ஸ்ரீநிவாஸ் |
செல்வத்தின் உறைவிடம் |
| ஸ்வராஜ் |
சுதந்திரம், விடுதலை, சுயராஜ்ஜியம். |
| ஸ்ரீகாந்த் |
செல்வம் விரும்புவோர். |
| ஸ்ரீராம் |
ராமனின் பெயர் |




