boy (4K)

girl (3K)

ஆண் குழந்தை பெயர்கள் - ஏ வரிசையில்


தமிழ் பெயர்கள்   (7)   பொது பெயர்கள்   (0)   சமஸ்கிருத பெயர்கள்   (3)

தமிழ் பெயர்கள் - ஆண்

பெயர் விளக்கம்
ஏகலிங்கா

சிவனின் பெயர்.

ஏகாங்கா

மெய்க்காவலன்.

ஏகலைவன்

மகாபாரதப் பெயர், குருபக்திக்கு பெயர் பெற்றவன்.

ஏகாம்பரம்

ஆகாயம்.

ஏகா

விஷ்ணுவின் பெயர்.

ஏகசந்திரா

ஒற்றை நிலவு.

ஏகராஜ்

பேரரசன்.