தமிழில் குழந்தைப் பெயர்கள்

தமிழ் பெயர்கள் - ஆண்
| பெயர் | விளக்கம் |
|---|---|
| தயானந்த் |
தயை காட்டும் விருப்பமுடையவன். |
| தனஞ்சயன் |
செல்வத்தை வெல்பவன், தனம் + ஜெயன் |
| தனேஷ் |
செல்வத்தின் அதிபதி. |
| தர்மா |
நீதி, கடமை. |
| தர்மதேவன் |
நீதியரசன் |
| தர்மேந்திரா |
தர்மத்தின் அரசன், நீதியின் இந்திரன்/தலைவன். |
| தசரதன் |
ராமனின் தந்தையின் பெயர். |
| தனராஜ் |
குபேரனின் பெயர் |
| தரனீதரன் |
ஆதிசேஷனின் பெயர். |
| தாமோதரன் |
கணபதியின் பெயர் |
| தாசரதி |
இராமனின் பெயர். |
| திலிப் |
ஒரு அரசனின் பெயர், ராமனின் மூதாதையர் பெயர். |
| தினேஷ் |
சூரியன், நாளுக்கு (தினம்) அதிபதி |
| திவாகர், திவ்யேஷ் |
சூரியனின் பெயர்கள். |
| தீப், தீபக் |
விளக்கு, தீபம். |
| தீபன் |
விளக்கு ஏற்றுபவன். |
| தீபாங்கர் |
ஒளியின் அதிபதி. |
| தீபேந்திரா |
ஒளியின் தேவன். |
| தீனபந்து |
எளியோர்களின் நண்பன். |
| தீபித் |
விளக்கு ஏற்றப்பட்ட |




