தமிழில் குழந்தைப் பெயர்கள்

boy

                                ஐ   ஒ   ஒள

      (     ஸ, ஸ்ரீ)             ஞ     ந ம ய ர வ

க = (கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள) வரிசைகள்
அதுபோலவே அனைத்து உயிர்மெய் எழுத்துக்களும்.

Babynames - Boy - ஆ

  • தமிழ் பெயர்கள்
  • சமஸ்கிருத பெயர்கள்
  • பொது பெயர்கள்
பெயர் விளக்கம்
ஆதி அதிமுக்கியமான.
ஆதிதேவா ஒரு பெயர்.
ஆதிகுணா குணங்களை உடையவன்.
ஆதிநாதன் உயர்ந்த கடவுள்.
ஆதிமூர்த்தி இறைவடிவம், விஷ்ணுவின் பெயர்.
ஆதிநாராயணா காப்பவன், விஷ்ணுவின் பெயர்.
ஆதிசங்கரா கடவுள், சிவனின் பெயர்.
ஆதித்யா கடவுள்.
ஆதித்யவர்த்தன் மேம்படுத்துபவன், ஹர் ஷவர்த்தனின் மூதாதையர் பெயர்.
ஆகேந்திரா அரசன்.
ஆகர்ணா, ஆகார், ஆலாப் இசையார்வம்.
ஆக்னேயா புதல்வன், பண்டைக்கால ஆயுதம்.
ஆலம்பர், ஆலம்பா சபையில் இருந்த ஒரு ஞானி.
ஆனந்த், ஆனந்தா பேரின்பம், களிப்பு, இறைவனில் ஒன்றியவர்.
ஆனந்த பைரவன் அச்சத்தையும் தோற்றுவிப்பவன், சிவனின் ஒரு வடிவம்.
ஆனந்தகிரி மகிழ்ச்சியில் ஆழ்த்துபவன்.
ஆனந்தமோகன் பொருத்தியவர், கலகலப்பானவர், கிருஷ்ணனின் ஒரு பெயர்.
ஆனந்தசாகரன் குதூகலம்.
ஆனந்தவர்த்தன் மகிழ்ச்சி, ஒரு சம் ஸ்கிருத பண்டிதரின் பெயர்.
ஆனந்தவிக்ரமன் போதிசத்துவர், எப்போதும் வெல்பவர்.
ஆஞ்சனேயா மைந்தன், ஹனுமனின் பெயர்.
ஆரோசனன் பிரகாசம், பெருமை.
ஆரோக்கியம் வலிமை, பணிவு.
ஆறுமுகம் ஆறு முகம் உடைய முருகனின் பெயர்.
ஆர்யபட்டா ஆர்யபட்டா பெற்ற இந்திய வான்வெளி, கணித மேதை.
ஆர்யமான் ஆத்மா
பெயர் விளக்கம்
பெயர் விளக்கம்