தமிழில் குழந்தைப் பெயர்கள்

boy

                                ஐ   ஒ   ஒள

      (     ஸ, ஸ்ரீ)             ஞ     ந ம ய ர வ

க = (கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள) வரிசைகள்
அதுபோலவே அனைத்து உயிர்மெய் எழுத்துக்களும்.

Babynames - Boy - ப

  • தமிழ் பெயர்கள்
  • சமஸ்கிருத பெயர்கள்
  • பொது பெயர்கள்
பெயர் விளக்கம்
பத்ராயணர் வியாஸரின் ஒரு பெயர்.
பத்ரிநாராயணன் விஷ்ணுவின் பெயர்.
பத்ரிநாதன் பத்ரியின் அரசன், விஷ்ணுவின் பெயர்.
பகுபாலன் மிகுந்த வலிமை, சிங்கம்.
பகுபலி ஜைன தீர்த்தகர்.
பகுதானன் மிக்க செல்வமுடையோன்.
பகுகுனன் பல நற்குணங்களையுடையவன்.
பகுமான்யன் பலரால் மதிக்கப்படுபவன்.
பகுமித்ரன் பல நண்பர்களை உடையவன், புகழ் பெற்றவன்.
பகுபுத்ரன் ஆண் மகன்களைப் பெறுபவன்.
பகுப்ரியன் அனைவருக்கும் பிடித்தமானவன்.
பரத்வாஜன் துரோணரின் பெயர், வேகமும் வலிமையும் பெற்றவன், வானுயரப் பறக்கும் ஒரு புராண காலப் பறவையின் பெயர்.
பரமாறன் தேசாந்திரம் செல்பவன்.
பரதன் பாரதத்தை ஆண்ட மன்னன், பாரதம் என பெயர் பெறக் காரணமானவன், ராமனின் சகோதரன்.
பரதராமன் பரதனும் ராமனும் இணைந்தவன்.
பலராஜா வலிமையான அரசன், எழும் ஞாயிறு.
பலராமன் கிருஷ்ணனின் மூத்த சகோதரன், வலிமையின் உறைவிடம்.
பா வரிசை
பார்கவன் ஒளிரும் தன்மை பெற்றவன், விஷ்ணுவின் அவதாரம்.
பாக்யராஜ் அதிர்ஷ்ட தேவன்.
பாலபத்ரன் கிருஷ்ணனின் சகோதரன்.
பாலசந்திரன் பிறை நிலா, தளபதி
பாலதேவன் ‍வாயு, கிருஷ்ணனின் மூத்த சகோதரன்.
‍பாலகங்காதரன் கங்கையை அணிந்தவன், சிவன்.
பாலகோபாலன் பசுக்களை மேய்ப்பவன், கிருஷ்ணன்.
பாலகோவிந்தன் குழந்தை கிருஷ்ணன்.
பாலாஜி வலிமையின் வடிவம், வெங்கடாஜலபதியின் பெயர்.
பாலகிருஷ்ணன் குழந்தை கிருஷ்ணன்.
‍பாலாமணி நவரத்தினம்.
பாலமுகுந்தன் மென்மையா மலர் மொட்டு, குழந்தை கிருஷ்ணன்.
பாலமோகன் குழந்தை கிருஷ்ணன்.
பாலரவி காலைக் கதிரவன்.
பாலசூர்யா செந்நிறச்சூரியன், எழும் ஞாயிறு.
பாலயோகி இளம் யோகி, அங்க நாட்டு மன்னன்.
பாலேந்திரன் செல்வத்தின் தேவன், சிவனின் பெயர்.
பானுசந்திரன் சூரிய சந்திரன் இணைந்தவன்.
பானுதேவன் சூரியன், கீர்த்தி தேவன், பாஞ்சால வீரன்.
பானுசேனன் சூரியனின் சேனை, கீர்த்தி சேனை, கர்ணனின் மைந்தன்.
பை வரிசை
பைரவன் சிவனின் ஆக்ரோஷ வடிவம், பயம் அழிப்பவன்.
பெயர் விளக்கம்
ப வரிசை
பஜரங்கன் ஆற்றலுடையவன், ஹனுமனின் பெயர்.
பசந்த் வசந்தம்.
பரத்வாஜன் ‍துரோணரின் பெயர், வேகமும் வலிமையும் பெற்றவரன், வானுயரப் பறக்கும் ஒரு புராண காலப் பறவையின் பெயர்.
பத்ருஹரி கடவுளால் காக்கப்படுபவன், ஏழாம் நூற்றாண்டு சமஸ்கிருத புலவரின் பெயர்.
பஜன் பக்தி
பா வரிசை
பாரதபூஷணன் பாரதத்தின் ஆபரணம்.
பானுதாஸ் சூரியனின் பக்தன் / தாஸன்.
பை வரிசை
பைஜநாதன் சிவன், பிரம்மனின் வழித் தோன்றல்.
பெயர் விளக்கம்
ப வரிசை
பல்வீந்தர் வலிமை
பல்வந்த் வலிமை
பனமாலி காட்டின் தோட்டக்காரன்.
பனவாரி காட்டில் வசிப்பவன், கிருஷ்ணரின் பெயர்.
பந்துல் கருணை வடிவானவன்.
பன்சிதாரன் புல்லாங்குழலுடையோன்
பரீந்திரன் சமுத்திரம்.
பரித்பரன் மேகவண்ணன்.
பருண் கடலின் தேவன்.
பசவராஜ் காளைகளின் தேவன், மிகுந்த வலிமையும் ஆற்றலுமுடையவன்.
பத்ராகன் தைரியமுடையோன், கீர்த்தியுடையோன், அங்க நாட்டு மன்னன்.
பத்ரநிதி நற்செயலின் உறைவிடம்.
பகத் பக்தன்
பகவந்த் அதிர்ஷ்முடையோன், செல்வமுடையோன்.
பகீரதன் கீர்த்தி வாய்ந்த ரதம் உடையவன், கங்கையை பூமிக்கு கொண்டு வந்தவன்.
பா வரிசை
பாகுலேயன் முருகனின் பெயர்.
பாதல் நீர் நிறைந்த
பாலன் கிருஷ்ணனின் மைந்தன், வலிமை, சக்தி, ஆற்றல்.
பாலபந்து வலிமையின் உறவினன், பிருகுவின் பெயர்.
பாலபத்ரன் கிருஷ்ணனின் சகோதரன்.
பாலாதித்யா புதிதாய் எழுந்த ஞாயிறு, எழுஞாயிறு.
பாசு செல்வந்தன்.
பாசுதன் பூமி
பாகதத்தன் நற்கருணையால் அருளப்பட்டவன், படைப்பவனால் அருளப்பட்டவன்.
பே வரிசை
பேனிபிரசாத் மலர் பிரசாதம், இறைவனுக்கு அர்ப்பணிக்கும் அளவுக்கு தூய்மையானவன்.