தமிழில் குழந்தைப் பெயர்கள்

boy

                                ஐ   ஒ   ஒள

      (     ஸ, ஸ்ரீ)             ஞ     ந ம ய ர வ

க = (கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள) வரிசைகள்
அதுபோலவே அனைத்து உயிர்மெய் எழுத்துக்களும்.

Babynames - Boy - க

  • தமிழ் பெயர்கள்
  • சமஸ்கிருத பெயர்கள்
  • பொது பெயர்கள்
பெயர் விளக்கம்
கமல் மலர்.
கவி கவிஞர்.
கடம்பா பழம் கர்நாடகத்தை ஆண்ட வம்சப் பெயர்.
கடர் வலிமையான
கலாகேசரி கலைஞர், கலைகளில் சிங்கம் போன்றவர்.
கல்யான் வளமை.
கரிராஜ் கவியரசன்.
கர்ணா துரியோதனின் நண்பன், சிறந்த வில்லாளி.
கஸ்தூரிரங்கன் ரங்கநாதரின் ஒரு பெயர்.
கவிந்திரா கவிஞரின் பெயர்.
கவிராஜ் கவிஞர்களில் அரசன்.
கா வரிசை
காளிதாஸ் கவிஞர், காளியின் தாஸன்.
காமதேவ் நேசத்தின் கடவுள்.
கார்த்திக் மாதத்தின் பெயர், முருகனின் பெயரின் சுருக்கம்.
கார்த்திகேயன் முருகனின் பெயர், போர்க் கடவுள்.
காலபைரவ் சிவனின் பெயர், அழிக்கும் கடவுள்.
காளிசரண் காளியிடம் சரணடைந்தவர், காளியின் பக்தர்.
காசிநாத் காசியின் நாதன், சிவன்.
கார்க்கோடகன் பாம்புகளின் அரசன்.
கி வரிசை
கிருபாச்சார்யா துரோனரின் உறவினர், பண்டிதர்.
கிருஷ்ணா விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம்.
கீ வரிசை
கீர்த்திநாத் பெற்றவர்.
கு வரிசை
குபேரா அதிபதி.
கோ வரிசை
கோதண்டராமன் ஸ்ரீராமனின் பெயர்.
கோடி பரோபகாரி
கோவிந்த் பண்டிதன்
பெயர் விளக்கம்
கன்ஹா கிருஷ்ணனின் பெயர்.
கம்லேஷ், கமலேஷ் தாமரையின் தேவன்.
கலஷ் கலசம், கோபுரத்தின் மீது அமைப்படுவது.
கலாதபஸ்வி கலைகளுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்டவர்.
கல்பஜ் சொர்க்கத்தில் பிறந்தவன், ஒரு தேவனின் பெயர்.
கன்வ ஒரு நதியின் பெயர், சகுந்தலாவின் வளர்ப்பு தந்தையான ஒரு முனிவரின் பெயர்.
கபில் ஹனுமனின் பெயர், ஒரு முனிவர்.
கபின்ஜல் முனிவரின் மைந்தன்.
கரீம் கருணை
கற்பூர் கற்பூரம்
கர்ஸின் கவர்ந்திழுப்பவன், காமனின் ஒரு பெயர்.
கருண் கருணை, இரக்கம்.
கருணால் இரக்கம், கருணை மிகுந்தவன்.
கசரா குளம்.
கஷ்யப் ஒரு முனிவரின் பெயர்.
கவலேஷ் விஷ்ணுவின் பெயர்.
கவன் கவிதை, பாடல் அமைப்பு.
கா வரிசை
காலகண்ட் குயில், பாடும் பறவை.
காலிந்த் யமுனை பிறக்கும் மலை.
யமுனை பிறக்கும் மலை. கர்ஜிக்கும் மிருகம், சிங்கம்.
கார்ல் ஆண்மை.
காத்யாயன் ஒரு முனிவரின் பெயர்.
காட்ரியேல் (Katriel) கிரீடம்.
காவ்யானந்த் கவிதை ரசித்தல்.
கி வரிசை
கிருபால் கருணை வடிவானவர்.
கிருஷ்ணத்வைபாயன் வேதவியாசரின் பெயர்.
க்ரிஸ்டென் உயர்ந்த பீடத்தில் அமைக்கப்பட்டவர்.
கீ வரிசை
கீணன் சிறு வயதினன்.
கீர்த்திபூஷன் புகழை விரும்புபவன்.
கு வரிசை
குலகீர்த்தி குடும்பத்தின் புகழ்.
குலபதி பழங்கால குரு, பத்தாயிரம் சீடர்களுக்கு கற்பித்தவர்.
குலவந்த் உயர்ந்த பிறப்பு.
குல்தீப் குல விளக்கு, குடும்பத்தின் விளக்கு.
குலீன் உயர்ந்த பிறப்பு.
குமுத் தாமரை
குனால் விஷ்ணுவின் பக்தர்.
குனிகார்க்யா சுலாபாவின் தந்தை. ஒரு முனிவர்.
குனிக் திருதிராஷ்டரின் மந்திரி.
குர்த் அறிவாளி, அறிவுரை வழங்குபவர்.
குஷ், குசா ராமனின் மைந்தன் (லவ குசா).
குவல் தாமரை
கே வரிசை
கெல்லி தைரியமான வேகமான, வீரமான.
கெஸ்லி நீரில் வாழ்பவர்.
கென்னடி தலைக் கவசம் அணிந்தவர்.
கை வரிசை! :-)
கைலாஷ் இமயமலையின் ஒரு முகடு, சிவனின் ஸ்தலம்.
கை சமுத்திரம் (ஹவாயிலிருந்து பிறந்தது).
கைவல்யன் வைகுண்டம், விஷ்ணுவின் வாசஸ்தலம்.
கைவல்யநாத் விஷ்ணுவின் பெயர்.
கைல் வெற்றி, புகழுடன் முடி சூடியவர், அழகு பொருந்தியவர்.
கோ வரிசை
கோஹவ் நட்சத்திரம்
கெள வரிசை
கௌஷல் புத்திசாலி, சாதுரியமானவர்.
கௌஷிக் சூரியவம்ச அரசன், விஸ்வாமித்ரரின் இயற்பெயர்.
கௌரவ்யா ஒரு நாக அரசன், உலூபியின் தந்தை.
கௌஸ்துப் விஷ்ணு அணிந்துள்ள ஒரு நவரத்தினம்.
கௌதுக் கற்றுக் கொள்ள தீவிர ஆர்வம், ஆர்வத்துடன் பரிசோதித்து அறிதல்.
கௌடின்யன் ஒரு முனிவரின் பெயர்.
பெயர் விளக்கம்
காலகேசரி கலைஞர், கலைகளில் சிங்கம் போன்றவர்.
கலீல் கிரீடம்.
கி வரிசை
கல்மித் விருப்பட்டது, வேண்டிப்பெற்றது.
கல்பக் இசை வாத்தியம்.
கிரதி கல்பதாரு.
கா வரிசை
கானக் தங்கம், ஸ்வர்ணம்.
காந்த் இறைவன், நேசிப்பவன், பிரகாசிப்பவன், கவர்ந்திழுப்பவன்.
கீ வரிசை
கீணன் சிறு வயதினன்.
கே வரிசை
கேசரி சிங்கம்.
கேதார் இமயமலையின் யாத்திரைத் தலம்.
கேதன் கொடி, இலச்சினை.
கேவல்நாத் விஷ்ணுவின் பெயர்.
கோ வரிசை
கோஹினூர் புகழ் பெற்ற வைரம்.