தமிழில் குழந்தைப் பெயர்கள்

boy

                                ஐ   ஒ   ஒள

      (     ஸ, ஸ்ரீ)             ஞ     ந ம ய ர வ

க = (கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள) வரிசைகள்
அதுபோலவே அனைத்து உயிர்மெய் எழுத்துக்களும்.

Babynames - Boy - ச

  • தமிழ் பெயர்கள்
  • சமஸ்கிருத பெயர்கள்
  • பொது பெயர்கள்
பெயர் விளக்கம்
சங்கரா சிவா
சதீஷ் நூற்றுக்கணக்கானோரை ஆள்பவர்.
சத்யமூர்த்தி சத்தியத்தின் உருவம்.
சத்யவிரதன் சத்தியத்தின் மீது சூளுரைத்தவர்.
சத்யேந்திரா சத்தியத்தின் தேவன்.
சந்தோஷ் மகிழ்ச்சி.
சசி நிலவு.
சசிகாந்த் கவர்ந்திழுக்கும் சந்திரன்.
சு வரிசை
சுதர்ஸன் அழகிய.
சுதாகர் அமிர்த சுரங்கம்.
சுக்ரீவன் அழகிய கழுத்தை உடையவன்.
சுகதேவன் மகிழ்ச்சியின் அதிபதி.
சுகுமார் வசீகரம்.
சுனில் அழகு.
சுரேஷ் சூரியன்.
சுந்தர் அழகு.
சூ வரிசை
சூர்யா சூரியன்.
சூரியகாந்த் சூரியனின் விருப்பத்திற்குரியவர்.
சை வரிசை
சைலேந்திரா மலைகளின் மன்னன், இமயம்.
சோ வரிசை
சோகன் அழகு
பெயர் விளக்கம்
சதானந்த் எப்போதும் மகிழ்ச்சியான, சதா ஆனந்தம்.
சமர்ஜித் போரில் வெற்றி.
சமீர் காற்று, வாயு.
சந்தீப் ஏற்றிய விளக்கு.
சஞ்ஜோக் நிலைமை கூடி வருதல்.
சரஸ்வதி சான்றோன்.
சா வரிசை
சாம்ராட் மாமன்னர், சக்ரவர்த்தி.
சு வரிசை
சுதேஷா சிறந்த நாடு.
சுதான்ஷூ நிலவு.
சுதீஷ் சிறந்த அறிவின் அதிபதி.
சுஜீத் வெற்றி.
சுலாலித் வசீகரம், கருணை.
சே வரிசை
சேனாஜித் சேனையை வென்றவர்.
செள வரிசை
செளரவ் தெய்வீகம், விண்ணுலகைச் சேர்ந்த.
செளரப் நறுமணம்.
பெயர் விளக்கம்
சசேதன் நியாயவாதி.
சபன் கனவு, சொப்பனம்.
சர்துல் புலி.
சா வரிசை
சாகர் கடல், சமுத்திரம்.
சாரங் புள்ளி மான்.
சு வரிசை
சுலாப் எளிதான.
சுபோத் தெளிவான அறிவுரை.
சுசிர் என்றும் அழியாத
சுதேவா சிறந்த தேவன்.
சுதாமா பணிவுடையவன்.
சுதிர் அஞ்சாமை, கலங்காமல் நிற்கும் தன்மை.
சுமித் சரியாக கணிக்கபட்டது, சரியான அளவு.
சுவிரதன் கடும் ஆன்மிக விரதம்
சோ வரிசை
சோகன் அழகு