தமிழில் குழந்தைப் பெயர்கள்

boy

                                ஐ   ஒ   ஒள

      (     ஸ, ஸ்ரீ)             ஞ     ந ம ய ர வ

க = (கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள) வரிசைகள்
அதுபோலவே அனைத்து உயிர்மெய் எழுத்துக்களும்.

Babynames - Boy - ஷ

  • தமிழ் பெயர்கள்
  • சமஸ்கிருத பெயர்கள்
  • பொது பெயர்கள்
பெயர் விளக்கம்
ஷரத் ஒரு பருவ காலம்.
ஷை வரிசை
ஷைலேந்திரா மலைகளின் மன்னன், இமயம்.
பெயர் விளக்கம்
ஷ்ரேயாஸ் மேன்மையான
ஷ்வேதங்க் செந்நிற மேனி.
ஷ்யாம் கருநீலம், கருமை.
ஷ்யாமல் கருமை, கருநீலம்.
ஷ்னேகல் நட்பு
ஷகுந்த் நீலக்கல்
ஷலின் பணிவு
ஷஸ்வத் அழியாத, நிரந்தரமான, சாஸ்வதம்.
ஷஷாங்க் நிலவு.
ஷத்ருஞ்ஜய் எதிரிகளை வெல்பவன்.
ஷி வரிசை
ஷிஷிர் குளிர் காலம்.
ஷிங் சிவன்.
ஷை வரிசை
ஷைல் மலைகள்.
ஷைலேஷ் மலைகளின் கடவுள், இமயம்.
பெயர் விளக்கம்