தமிழில் குழந்தைப் பெயர்கள்

boy

                                ஐ   ஒ   ஒள

      (     ஸ, ஸ்ரீ)             ஞ     ந ம ய ர வ

க = (கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள) வரிசைகள்
அதுபோலவே அனைத்து உயிர்மெய் எழுத்துக்களும்.

Babynames - Boy - த

  • தமிழ் பெயர்கள்
  • சமஸ்கிருத பெயர்கள்
  • பொது பெயர்கள்
பெயர் விளக்கம்
த (D, T) இந்தப் பக்கத்தில் உள்ள பெயர்கள் அனைத்தும் D எனும் ஆங்கில எழுத்தில் தொடங்குபவை.
தயானந்த் தயை காட்டும் விருப்பமுடையவன்.
தனஞ்சயன் செல்வத்தை வெல்பவன், தனம் + ஜெயன்.
தனேஷ் செல்வத்தின் அதிபதி.
தர்மா நீதி, கடமை.
தர்மதேவன் நீதியரசன்
தர்மேந்திரா தர்மத்தின் அரசன், நீதியின் இந்திரன்/தலைவன்.
தசரதன் ராமனின் தந்தையின் பெயர்.
தனராஜ் குபேரனின் பெயர்.
தரனீதரன் ஆதிசேஷனின் பெயர்.
தா வரிசை (Da, Dha)
தாமோதரன் கணபதியின் பெயர்.
தாசரதி இராமனின் பெயர்.
தி வரிசை (Di, Dhi)
திலிப் ஒரு அரசனின் பெயர், ராமனின் மூதாதையர் பெயர்.
தினேஷ் சூரியன், நாளுக்கு (தினம்) அதிபதி
திவாகர், திவ்யேஷ் சூரியனின் பெயர்கள்.
தீ வரிசை (Dee, Dhee)
தீப், தீபக் விளக்கு, தீபம்.
தீபன் விளக்கு ஏற்றுபவன்.
தீபாங்கர் ஒளியின் அதிபதி.
தீபேந்திரா ஒளியின் தேவன்.
தீனபந்து எளியோர்களின் நண்பன்.
தீபித் விளக்கு ஏற்றப்பட்ட
து வரிசை (Du, Dhu)
துருவன் துருவ நட்சத்திரம், வட நட்சத்திரம்.
தே வரிசை (De, Dhe)
தேவரிஷி ‍தேவரிகளின் ரிஷி.
‍தேவரிகளின் ரிஷி. இறைவனின் தொண்டன்.
தேவதத்தன் இறைவனின் பரிசு, தேவனால் தத்தம் செய்யப்பட்டவன்.
தேவானந்த் இறைவனின் ஆனந்தம்.
தேவ்ராஜ் தேவர்களின் அரசன், இந்திரன்.
தேவேந்திரன் இந்திரன்
‍தேவிபிரசாத் தேவியின் பிரசாதம், தேவியின் பரிசு.
தேவஜோதி இறைவனின் பிரகாசம்.
தேவநாராயன் விஷ்ணுவின் பெயர்.
பெயர் விளக்கம்
த (D, T) இந்தப் பக்கத்தில் உள்ள பெயர்கள் அனைத்தும் D எனும் ஆங்கில எழுத்தில் தொடங்குபவை.
தக்ஷேஷ் சிவனின் பெயர்.
தபீத் (Dabeet) மாவீரன், தளபதி
தர்பன் ‍முகம் காட்டும் கண்ணாடி.
தர்ஷன் தரிசனம், இறைவனை காணுதல்.
தன்வந்த் செல்வமுடையவன்.
தி வரிசை (Di, Dhi)
திபாஷிஷ் இறைவனின் மனம் மகிழச் செய்பவன்
திவ்யேந்து பிரகாசிக்கும் நிலவு
தீ வரிசை (Dee, Dhee)
தீபேஷ் ஒளியின் அதிபதி.
தீப்தன்ஷு சூரியனின் பெயர்.
தீப்டெண்டு பிரகாசிக்கும் நிலவு.
து வரிசை (Du, Dhu)
துரஞ்ஜயன் வெற்றியளிக்கும் மைந்தன்.
துர்ஜயன் வெற்றி கொள்ள முடியாதவன்.
தே வரிசை (De, Dhe)
தேவேஷ் தேவர்களின் கடவுள்.
தேவாங்க் இறைவனின் ஒரு பகுதி.
தேவேஷ்வர் சிவனின் பெயர்.
பெயர் விளக்கம்
த (D, T) இந்தப் பக்கத்தில் உள்ள பெயர்கள் அனைத்தும் D எனும் ஆங்கில எழுத்தில் தொடங்குபவை.
தர்பக் காமதேவன், மன்மதன்.
தத்தாத்ரேயா இறைவனின் பெயர், அவதாரம், அத்ரியின் மகன்.
தா வரிசை (Da, Dha)
தாருகா தியோதர் மரம்.
தாவல் (Dhaval) செந்நிற மேனி.
தாமன் ஆளுமை படைத்தவன்.
தாமியன் அடக்கி ஆள்பவன்.
தி வரிசை (Di, Dhi)
திரேன் வலிமை உடையவன்.
திரேந்திரா தைரியத்தின் அரசன்.
திகம்பர் ஆடையில்லா ஞானி.
திங்கர், தியேஷ் சூரியனின் பெயர்கள்.
தீ வரிசை (Dee, Dhee)
தீப்திமான் புகழுடையான்.
தே வரிசை (De, Dhe)
தேவிபிரசாத் தேவியின் பிரசாதம், தேவியின் பரிசு.
தேவப்ரதா பீஷ்மனின் ஒரு பெயர்.
தேவக் தெய்வீகம்.