Babynames - Boy - உ
- தமிழ் பெயர்கள்
- சமஸ்கிருத பெயர்கள்
- பொது பெயர்கள்
-
உதயகுமார்மைந்தன், சிவசூரியன்.
-
உதயமூர்த்திஎழுஞாயிறு
-
உத்தம்உத்தம குணமுடையவன்.
-
உதய்கீழ்வானம்
-
உதியன்தோட்டம்
-
உமாசங்கர்சிவன் பார்வதியின் இணைந்த பெயர்.
-
உமாநாத்உமாதேவியின் நாதன், சிவனின் பெயர்.
-
உமாகாந்த்உமாதேவியை தன்பால் ஈர்த்தவன், சிவனின் பெயர்.
-
உமாபிரசாத்பார்வதி தேவியின் அருள்.
-
உபேந்திராவிஷ்ணுவின் பெயர்.
-
உத்தம்உத்தம குணமுடையவன்.
-
உமேஷ்மின்னல்.
-
உபதேஷ்உபதேசம், தீட்சை.
-
உம்ரவ்அரசன்
-
உஸ்மான்அடிமை.
-
உதீப்வெள்ளம்
-
உதித்எழுதல், உதித்தல்.
-
உஜேஷ்அளிப்பவன்.
-
உல்ஹாஸ்உற்சாகம்.
-
உமங்உற்சாகம்
-
உன்மேஷ்பளீரிடும் வெளிச்சம், வெளிப்பாடு.
-
உட்கர்ஷ்விழித்தெழுதல்.
-
உத்பல்தசையில்லாமல்.
-
உதர்வள்ளல்
-
உத்தர் (Uddhar)ஞானம் பெறுதல்.
-
உத்தவ்பளிச்சிடும்
-
உதியன்தோட்டம்
-
உஜாகர்பளிச்சிடும்
-
உன்னத்வலிமையூட்டப்பட்ட
-
உபமன்யூசிரத்தையுள்ள மாணவன்.
-
உதாங்கன்வேதகால ஞானியின் சீடனின் பெயர்.
-
உத்கர்ஷாமுன்னேற்றம்
-
உத்பல்தாமரை
-
உத்தியாபுத்த இலக்கியம்.
-
உத்சவ்உற்சவம்.
