தமிழில் குழந்தைப் பெயர்கள்

girl

                                ஐ ஒ ஒள

      (     ஸ, ஸ்ரீ)    த ப     ஞ     ந ம     ய ர வ

க = (கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள) வரிசைகள்
அதுபோலவே அனைத்து உயிர்மெய் எழுத்துக்களும்.

Babynames - Girl - அ

  • தமிழ் பெயர்கள்
  • சமஸ்கிருத பெயர்கள்
  • பொது பெயர்கள்
பெயர் விளக்கம்
அபிமா அச்சமில்லாதவர், அச்சம் அழிப்பவர்.
அபிபுஷ்பம் அற்புதமான மலர்.
அபிரதி மகிழ்ச்சி, குதூகலம்.
அபிவிபா பிரகாசிப்பவர்.
அசிரா வேகம், ரத்தினச் சுருக்கம்.
அத்ரிகா விண்ணுலகிலிருந்து.
அத்விகா தனித்துவம்.
அக்னேயி அக்னியின் புத்திரி.
அக்னிகா அக்னியிலிருந்து பிறந்தவள்.
அக்னிமுகி அக்னி முகம்.
அகல்யா ஒத்துப் போகக் கூடியவர். கௌதமரின் மனைவி.
அகானா அழிக்க முடியாதவர், சாகாவரம் பெற்றவர்.
அகிலா சகலம், உலகம்.
அழகு அழகு
அலமேலு வெங்கடாஜலபதியின் துணைவி.
அல்பனா எப்போதும் மகிழ்ச்சியுடன், சந்தோஷத்துடன்.
அமலா தூய்மை, மாசு மருவற்ற.
அமராவதி இந்திரனின் நகரம், ஒரு நதி.
அமரி என்றென்றும்.
அமர்த்தா சாகாவரம் பெற்றவர்.
அம்பிகா பார்வதியின் பெயர்.
அமிதா எல்லையில்லாத
அமிதேஸ்வரி எல்லையில்லா கடவுள், செல்வமுடையவள்.
அமிதி அளவிடமுடியாத.
அமியா அமிர்தம்
அமோதினி புகழ், ஏற்புடைய.
அமோகா சாந்தனுவின் துணைவி, அற்புதமான, கைவிடாத.
அமிர்தகலா அமிர்தம் போன்ற கலை.
அனாபரா மேகமில்லாத வானம்.
அனாகா குற்றமில்லாத.
அனாலா தூய, அக்னியுடன், தக்ஷனின் புத்திரி.
பெயர் விளக்கம்
அபாஸா பிரதிபிம்பம், வண்ணம், ஒளி.
அபிதா நேரடி விளக்கம்.
அபித்யா எண்ணம், விருப்பம், ஆசை.
அபிஜிதி ‍வெற்றி
அபிக்ஞா நினைவூட்டல்
அபிக்யா அழகு, புகழ்.
அபிலாஷா ப்ரீதி, அன்பு, ஆசை.
அபிலாஷினி ஆசைப்படுபவள்.
அபிப்ரீதி அன்பு நிறைந்தவர்.
அபிராக்ஷிதா பாதுகாக்கப்பட்டவர்.
அபிஸ்ரீ பெருமை வாய்ந்தவர். பளபளப்பானவர்.
அப்ரந்தி மிகச் சரியாக, தவறில்லாமல்.
அப்ஜா அப்ஜா
அப்ஜினி தாமரை மலர்க்கூட்டம்.
அச்சலா பூமி, நிலையாக
அத்ரிஜா மலையிலிருந்து, பார்வதியின் பெயர்.
அத்ரிகா விண்ணுலகிலிருந்து.
அஹி விண்ணும் மண்ணும், பூமாதேவியின் பெயர்.
அஜா தாய்.
அஜந்தா புகழ் பெற்ற புத்த ஸ்தலம்.
அஜிதா கட்டுப்படுத்த முடியாதவர்.
அக்ஷயா அழிவில்லாத, என்றும் குறையாத.
அக்ஷிதா பார்த்தல்.
அலிஷா கடவுளால் காக்கப்படுபவர்.
அல்மாஸ் ஒரு வைரம்.
அம்புஜாக்ஷி தாமரை கண்ணுடையவள், அழகிய கண்களை உடையவள்.
அம்ரிதா சாகாவரம், அமிர்தம்.
அம்ருஷா உடனடியாக
அநாஹிதா கருணையுடைய.
அனாமிகா பெயரில்லாத, மோதிர விரல்.
பெயர் விளக்கம்
அபானி பூமி
அபா ஒளி, பிரகாசிக்கும் அழகு.
அபாடி பிரகாசம், ஒளி.
அபேரி அச்சமில்லாதவர், கர்நாடக இசையின் ராகம்.
அபிபா மின்னுபவர்.
அபிநிதி நட்பு, நிறைவேற்றப்பட்டது.
அபிப்ரீதி அன்பு நிறைந்தவர்.
அபிபுஷ்பம் அற்புதமான மலர்.
அலாகா ஜடாமுடி, பெண், குபேர பட்டணம்.
அல்கா அழகிய கூந்தலையுடையவள்.
அமானி வழி நடத்துபவர்.
அம்பா தாய், துர்க்கையின் பெயர்.
அம்பாலிகா தாய், ஒரு காசி அரசனின் புத்திரியின் பெயர்.
அம்பாரபிரபா ஆகாயத்தின் ஒளி.
அமிதா எல்லையில்லாத