Babynames - Girl - ஆ
- தமிழ் பெயர்கள்
- சமஸ்கிருத பெயர்கள்
- பொது பெயர்கள்
-
ஆனந்திஆனந்தம் அளிப்பவர், கெளரியின் பெயர்.
-
ஆனந்தமயி(தெய்வீக) ஆனந்தம் நிறைந்தவர்.
-
ஆனந்தினிஉற்சாகம் நிறைந்த
-
ஆர்த்திவழிபாடு
-
ஆதிராமின்னல்
-
ஆதிலக்ஷ்மிமுதல் லக்ஷ்மி, விஷ்ணுவின் மனைவி.
-
ஆதிசக்திஅனைத்திலும் முதல் கடவுள், பார்வதி, மாயா.
-
ஆராதனாவழிபாடு, போற்றுதல், பிரார்த்தனை.
-
ஆண்டாள்இறைநிலை பெற்ற ஒரு விஷ்ணுவின் பக்தை.
-
ஆதித்யபிரபாசூரியனின் பிரகாசம்.
-
ஆனந்தாம்ருதாஅமிர்தத்தின் குதூகலம்.
-
ஆனந்தப்ரதாபேரின்பம், இறை இன்பம் அளிப்பவர்.
-
ஆருத்ராஅமைதி, மென்மை, மிருது.
-
ஆலாபினிபாடகி.
-
ஆமோதினிநறுமணம்.
-
ஆதர்ஷா லட்சியம்.
-
ஆதிஸ்ரீபோற்றப்படுபவர்.
-
ஆஷாலட்சியம், நம்பிக்கை.
-
ஆத்ரேயிஒரு நதியின் பெயர்.
-
ஆயுஷ்மதிநீண்ட காலம் வாழ்பவர்.
-
ஆசிராஒரு அம்பு, ஒரு ஒளிக்கற்றை.
-
ஆஸ்லேஷாஒரு நட்சத்திரத்தின் பெயர்.
-
ஆஸ்மிதாபெருமை.
-
ஆதேஷாஆணை, உத்தரவு.
-
ஆகமாமூதாதையர்களால் அளிக்கப்பட்டது.
-
ஆத்மஜாமலைமகள்.
