தமிழில் குழந்தைப் பெயர்கள்

girl

                                ஐ ஒ ஒள

      (     ஸ, ஸ்ரீ)    த ப     ஞ     ந ம     ய ர வ

க = (கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள) வரிசைகள்
அதுபோலவே அனைத்து உயிர்மெய் எழுத்துக்களும்.

Babynames - Girl - இ

  • தமிழ் பெயர்கள்
  • சமஸ்கிருத பெயர்கள்
  • பொது பெயர்கள்
பெயர் விளக்கம்
இந்திரபாலா இந்திரனின் மகள்.
இளமதி வளர்பிறை.
இன்பவல்லி இன்பத்தை அளிப்பவர்.
இந்திராணி இந்திரனின் ராணி.
இந்திரா மின்னல்
இந்து நிலவு.
இந்துமதி முழுநிலவு.
இந்துகலா நிலவின் ஒளி.
இந்துமுகி நிலவைப் போல முகம் படைத்தவள்.
பெயர் விளக்கம்
 இலா பூமி, மனுவின் புதல்வி.
இந்திராக்ஷி அழகிய கண்களை உடையவள்.
இந்துஜா நர்மதை நதியின் ஒரு பெயர்.
இந்துவதனி மதிமுகம், முழுநிலவைப் போன்ற முகம் படைத்தவள்.
இக்ஷிதா விரும்பத்தக்க.
இஹா பூமி.
இனா நீர்.
இஷா விருப்பம்.
இபி யானை.
இந்திரஜா இந்திரனின் மகள்.
இஷிதா ஆசை, விருப்பம் உடையவள்.
இஷானா தேடல்.
இனாயத் கருணை.
இரா பூமி.
இ ஷானி பார்வதியின் பெயர்.
இஷிகா தூரிகை.
பெயர் விளக்கம்
இஸ்ரத் நேசம், பாசம்.