தமிழில் குழந்தைப் பெயர்கள்

girl

                                ஐ ஒ ஒள

      (     ஸ, ஸ்ரீ)    த ப     ஞ     ந ம     ய ர வ

க = (கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள) வரிசைகள்
அதுபோலவே அனைத்து உயிர்மெய் எழுத்துக்களும்.

Babynames - Girl - க

  • தமிழ் பெயர்கள்
  • சமஸ்கிருத பெயர்கள்
  • பொது பெயர்கள்
பெயர் விளக்கம்
கலா கலை.
கலிமா கருமையான.
கமல் தாமரை.
கமலா லக்ஷ்மியின் பெயர்.
கமலிகா தாமரை.
கமலினி தாமரை.
கனகா சீதையின் பெயர்.
கனிகா அணுக்களின் கூட்டம்.
கனிரா அறுவடை செய்த மணிகள்.
கபிலா புனித கோமாதா
கரபி மலர்.
கருலி குழந்தைத் தனம்.
கருணா கருணை.
கஸ்தூரி வாசனை.
கத்ரினா தூய்மை.
கவிகா பெண் கவிஞர்.
கவின் அழகு, வசீகரம்.
கவிதா கவிதை.
கா வரிசை
காதம்பரி சரஸ்வதியின் பெயர்.
காஞ்சன் தங்கம்.
காந்தா காந்தம் போன்ற கவர்ந்திழுக்கும் அழகு.
காருண்யா கருணை
காசி பிரகாசம், யாத்திரைத் தலத்தின் பெயர்.
காசிகா பளபளப்பு.
காவேரி நதியின் பெயர்.
காவ்யா கவிதை இலக்கியம்.
காத்யாயனி பார்வதியின் தாய்மை வடிவம்.
காஞ்சி ஒட்டியாணம்
கி வரிசை
கிருபா கிருபை, கருணை, இரக்கம்.
கீ வரிசை
கீர்த்தி புகழ்
கீர்த்தனா பக்திப் பாடல்.
கு வரிசை
குமரி, குஜா துர்க்கையின் பெயர்.
குமுதினி தாமரை.
கை வரிசை! :-)
கைனா புத்தி கூர்மை, சாதுரியம்.
கைரா இளவரசி.
கையாத் புகழ்.
கோ வரிசை
கோகிலா பாடகி.
கெள வரிசை
கௌசல்யா ராமனின் தாய்.
பெயர் விளக்கம்
கஜோல் வரையப்பட்ட கண், மை தீட்டிய கண்.
கஜ்ரி மேகம் போல் மெலிதான.
கரீஷ்மா அற்புதம்.
கஷ்யபி ‍ பூமி.
கா வரிசை
காஜல் மஸ்காரா, கண் மை.
காம்லா நேர்த்தியான
காஸ்னி மலர்.
காமினி அழகிய பெண்.
காம்னா மன விருப்பம்.
காம்யா செய்து முடிக்கக் கூடிய.
காஷ்வி பளபளப்பு.
காவ்னி சிறு கவிதை.
கி வரிசை
கிஷோரி இள மங்கை.
கினாரி கரை.
கிஞ்ஜல் நதிக்கரை.
கிரிஷா தெய்வீகம்.
கியா ஒரு புதிய துவக்கம்.
கியோஷா அழகிய
கு வரிசை
குஷ்பூ நறுமணம், ரோஜா.
குஸும் மலர்.
கே வரிசை
கேயூரி
பெயர் விளக்கம்
கரீமா வள்ளல் தன்மை, மேன்மை.
கரோனா கருணை வடிவான
கி வரிசை
கிமயா தெய்வீகம்.
கின்னாரி இசை வாத்தியம்.
கிரதி துர்க்கையின் பெயர்.
கு வரிசை
கும்கும் குங்குமம்.
குந்தி பாண்டவர்களின் தாயார் பெயர்.
குல்தூம் முகமது நபியின் மகள் பெயர்.
குவம் சூரியன்.
குவிரா தீரமுள்ள பெண்.
குத்மல் மொட்டு.
கே வரிசை
கேவா தாமரை.
கேயா மலர்.
கோ வரிசை
கோமல் மென்மை.
கோமலி மிருதுவான.
கெள வரிசை
கௌமுடி முழு நிலவு.