தமிழில் குழந்தைப் பெயர்கள்

girl

                                ஐ ஒ ஒள

      (     ஸ, ஸ்ரீ)    த ப     ஞ     ந ம     ய ர வ

க = (கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள) வரிசைகள்
அதுபோலவே அனைத்து உயிர்மெய் எழுத்துக்களும்.

Babynames - Girl -  ச

  • தமிழ் பெயர்கள்
  • சமஸ்கிருத பெயர்கள்
  • பொது பெயர்கள்
பெயர் விளக்கம்
சபரி ராமனின் பக்தர்கள், சபரி மலை.
சகுண் நல்ல நேரம், சகுனம்.
பெயர் விளக்கம்
சப்ரங் வானவில்
சச்சி கருணை
சதபுஜா துர்க்கையின் பெயர்.
சஃபா தூய்மை, தெளிவு, அமைதி
சஃபியா தூய்மை, சிறந்த நட்பு, கலங்காத அமைதி
சஹிரா மலை.
சஹோஜ் வலிமை
சஜனி நேசமுடைய, நேசிக்கப்படும்.
சகீனா தெய்வீக அமைதி
சலீமா ஆரோக்கியம், பாதுகாப்பு
சல்மா அமைதி
சலோனி அழகு
சல்வா ஆறுதல்
சமா தாராளம்
சமலி மலர் கொத்து
சமர் மாலை நேர பேச்சுக்கள்.
சமீஹா தாராளம்
சமீரா விடிகாலை நறுமணம்.
சமியா இணையில்லா
சா வரிசை
சாபிரா பொறுமை
சாலிஹா அருமை, உபயோகமான
சாலிமா பாதுகாப்பு, ஆரோக்யம்
சாமியா உயர்ந்த, மேன்மை.
சான்ஞ் மாலை நேரம்.
சாதனா, சாதிகா துர்க்கையின் பெயர்.
சாதனா வழிபாடு
சாகரிகா அலை
சாஹிமா பனி படர்ந்த
சாஹ்லா மென்மை, சரளம். விரல்.
சாக்ஷி சாட்சி
பெயர் விளக்கம்