தமிழில் குழந்தைப் பெயர்கள்

girl

                                ஐ ஒ ஒள

      (     ஸ, ஸ்ரீ)    த ப     ஞ     ந ம     ய ர வ

க = (கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள) வரிசைகள்
அதுபோலவே அனைத்து உயிர்மெய் எழுத்துக்களும்.

Babynames - Girl - ஷ

  • தமிழ் பெயர்கள்
  • சமஸ்கிருத பெயர்கள்
  • பொது பெயர்கள்
பெயர் விளக்கம்
ஷர்மிளா கூச்சமுடைய, தன்னடக்கம்
ஷா வரிசை
ஷாந்தி அமைதி
ஷாலினி பணிவுள்ள, அடக்கம்
ஷி வரிசை
ஷியாமளா கருநீலம்.
ஷில்பா சிற்பம், தேர்ந்த வடிவமைப்பு
ஷீ வரிசை
ஷீலா குணம்
ஷு வரிசை
ஷுத்ரதேவி சரஸ்வதியின் பெயர்.
ஷைலஜா மலைமகள்
ஷோ வரிசை
ஷோபா அழகு, சோபித்தல், விருப்பம்
ஷோபனா பளபளப்பு, ஒளிர்தல்
பெயர் விளக்கம்
ஷ்ரத்தா நம்பிக்கை, கவனத்துடன் கேட்பவர்
ஷ்வேனி வெண்மை
ஷ்யாமா துர்க்கையின் பெயர்
ஷர்வானி துர்க்கையின் பெயர்.
ஷஷி நிலவு
ஷதாக்ஷி துர்க்கையின் பெயர்.
ஷமா தீக்கொழுந்து
ஷந்ஸா பாராட்டு
ஷதா சுகந்தம்
ஷந்தோஷி சக்தியின் பெயர்.
ஷர்மிஸ்தா யயாதியின் மனைவியின் பெயர்.
ஷப்னம் காலைப் பனித்துளி
ஷா வரிசை
ஷாந்தலா பார்வதியின் பெயர்.
ஷாலிகா புல்லாங்குழல்
ஷாஷினி, ஷாஷா நிலவு
ஷாஹ்னா நிறம், வடிவம், அமைப்பு
ஷி வரிசை
ஷிஃபாலி சுகந்தம், நறுமணம்
சுகந்தம், நறுமணம் துர்க்கையின் பெயர்
ஷிவானி பார்வதியின் பெயர்
ஷிச்சி ஒளிர்தல்
ஷிகா மலை முகடு
ஷிரினா இரவு
ஷிவாலி பார்வதியின் பெயர்.
ஷியுலி மலர்
ஷிவிகா பல்லக்கு
ஷிலா பாறை
ஷீ வரிசை
ஷீத்தல் நிதானம், அமைதி
ஷு வரிசை
ஷுஷ்மா நறுமணம்
ஷெ வரிசை
ஷெவாலினி ஒரு நதியின் பெயர்.
ஷை வரிசை
ஷைலா ஷைலா
ஷைனா இளவரசி
ஷோ வரிசை
ஷோமிளா ஆழ்ந்த அமைதி
ஷோனாக்ஷி பார்வதியின் பெயர்
பெயர் விளக்கம்