Babynames - Girl - ஸ,ஸ்ரீ
- தமிழ் பெயர்கள்
- சமஸ்கிருத பெயர்கள்
- பொது பெயர்கள்
-
ஸ்ருதிவேத சுலோகங்க்ள்
-
ஸ்வாதிஒரு நட்சத்திரப் பெயர்
-
ஸ்வேதாசரஸ்வதியின் பெயர்
-
ஸரளாசரளம், நேரடியாக
-
ஸரிகாஇயற்கை, அழகான
-
ஸங்கரிபார்வதி தேவியின் பெயர்.
- ஸு வரிசை
-
ஸுப்ரியாநன்கு நேசிக்கபடுபவர்
- ஸ்ரீ வரிசை
-
ஸ்ரீதேவிலக்ஷ்மியின் பெயர்
-
ஸ்ரீகலாலக்ஷ்மியின் பெயர்
-
ஸ்ரீலக்ஷ்மிலக்ஷ்மியின் பெயர்
-
ஸ்ரீவித்யாதுர்க்கையின் பெயர்
-
ஸ்ரேஷ்தாமுதன்மை,சிறப்பு
-
ஸ்ரேயாஅழகு
-
ஸ்மிருதிவேத விளக்கங்கள்.
-
ஸ்வேணிவெண்மை
-
ஸ்கந்தாசிவனின் துணைவி பெயர். முருகனின் பெயர்
-
ஸ்மேராசிரித்த முகம், சந்தோஷ வடிவம்
-
ஸ்னேஹல்அன்பு, மக்களிடம் சினேகத்தை வளர்ப்பவர்
-
ஸ்திரிரத்னாலக்ஷ்மியின் பெயர்
-
ஸ்துதிதுர்க்கையின் பெயர், துதித்தல்
-
ஸ்மிதாநட்பு
-
ஸ்வித்ராவெண்மை
-
ஸ்வராஇசை, நாதம், ஸ்வரம்
- ஷா வரிசை
-
ஸ்ரூஜனாபுத்திகூர்மை, சமயோசிதமும் உள்ளவர்.
-
ஸ்ரூஜேஸ்வரிபுதுமைப் படைப்பின் கடவுள்.
-
ஸ்ராவந்திபுத்த இலக்கியப் பெயர்
-
ஸ்ராவனிஸ்ராவன மாதத்தில் பிறந்தவர்.
-
ஸ்ப்ரிஹாஉலக நாட்டமுடைய
-
ஸரஸ்வதிகல்வி கடவுளின் பெயர்.
-
ஸரயூஒரு நதியின் பெயர், வாயு
-
ஸத்வரிஇரவு
-
ஸத்யாஉண்மை, சத்தியம்
-
ஸகஸ்ராஒரு புதிய துவக்கம்
-
ஸயூரிமலர்
-
ஸஹிராமலை
-
ஸன்யுக்தாஉறவுகள், சொந்தங்கள்
-
ஸபீனாஅழகு, பளபளப்பு
- ஸு வரிசை
-
ஸுபத்திரைதுர்க்கையின் பெயர்.
-
ஸுமாசிறந்த தாய்
-
ஸுப்ரீத்நேசத்துடன்
-
ஸுரபிஅழகு
- ஸெள வரிசை
-
ஸௌரா (Saura)விண்ணுலகைச் சேர்ந்த
- ஸ்ரீ வரிசை
-
ஸ்ரீமாசெழுமை
-
ஸ்ரீகாசெல்வம்
-
ஸ்ரீகமாராதையின் பெயர்
-
ஸ்ரீலாஅழகு
-
ஸ்ரீலேகாலக்ஷ்மி, சரஸ்வதியின் பெயர்
-
ஸ்ரீமயிஅதிர்ஷ்டம்
-
ஸ்ரீனாஇரவு
-
ஸ்ரீவல்லிலக்ஷ்மியின் பெயர்
-
ஸ்ரீயாவளமை
-
ஸ்ரீயாதித்யாசூரியன்
-
ஸ்ரீநிதிசெல்வத்தின் கடவுள், லக்ஷ்மியின் பெயர்
