தமிழில் குழந்தைப் பெயர்கள்

girl

                                ஐ ஒ ஒள

      (     ஸ, ஸ்ரீ)    த ப     ஞ     ந ம     ய ர வ

க = (கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள) வரிசைகள்
அதுபோலவே அனைத்து உயிர்மெய் எழுத்துக்களும்.

Babynames - Girl - உ

  • தமிழ் பெயர்கள்
  • சமஸ்கிருத பெயர்கள்
  • பொது பெயர்கள்
பெயர் விளக்கம்
உமா பார்வதியின் பெயர்.
உன்னதி உன்னதம், உயர்வு.
உல்லாசினி எப்போதும் உற்சாகமான.
உதயசந்திரிகா நிலவொளி.
உத்பலா தாமரை
உச்சிதா முறையான
உதயாதி எழுகின்ற.
உதயா எழு ஞாயிறு.
பெயர் விளக்கம்
உஷா சூரிய உதயத்திற்கு முந்தைய காலைப் பொழுது.
உஜிலா தூய்மையான.
உபாஸனா வழிபாடு, உபாசனை.
உஷாகிரண் காலைக் கிரணங்கள், காலைக் கதிரொளி.
உல்கா எரி நட்சத்திரம்.
பெயர் விளக்கம்