சில புகழ் பெற்ற ஹைக்கூக்கள் - Some famous Haiku

சில புகழ் பெற்ற ஹைக்கூக்கள்
சில புகழ்‍ பெற்ற ஜாப்பானிய ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகள்

பாஸோ:

மொட்டைக் கிளையின் மேல்
ஒரு காகம் உறங்கத் தயாராகிறது.
இலையுதிர்கால அந்திப் பொழுறது.


பழைய குளம்
ஒரு தவளை உள்ளே குதிக்கிறது
நீரின் சப்தம்.

இஸ்ஸா

என்னுடன் வா
சேர்ந்து விளையாடுவோம்;
ஓ, தாயில்லாக் குருவியே.


-----------

ஒரு மூதாட்டி
பலூன் வாங்குகிறாள்;
கடைசி பலூன்.


போட்டோ ஆல்பத்தில்
அம்மாவின் முகம்
நான் அவளை அறியுமுன்

ஹைக்கூ தொடர்பான பக்கங்கள்:

ஹைக்கூ பிறந்த கதை:

ஹைக்கூ எழுதுவது எப்படி: