தமிழ் சினிமா பட்டியல் (1959-1962) ( Tamil cinema list (1959-1962) )
ஆக்கம்: viggie - நாள்: 02 Dec, 2008
ஆக்கம்: திரு.S.ஸ்ரீகாந்த்,M.A., வரலாறு, தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி, சிற்பங்கள், கோவில் சிலைகள், பிரணாயாமம் முதலியவற்றில் ஆர்வமுடையவர்.
- 1959:
- அவள் யார்
- அமுதவல்லி
- அல்லி பெற்ற பிள்ளை
- அழகர் மலை கள்வன்
- அபலை அஞ்சுகம்
- அதிசய பெண்
- அருமை மகள் அபிராமி
- உலகம் சிரிக்கிறது
- உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
- எங்கள் குலதேவி
- ஒரே வழி
- ஓடி விளையாடு பாப்பா
- கலைவாணன்
- கல்யாண பரிசு
- கண் திறந்தது
- கல்யாணிக்கு கல்யாணம்
- காவேரியின் கணவன்
- கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
- சகோதரி
- சிவகங்கை சீமை
- சுமங்கலி
- சொல்லு தம்பி சொல்லு
- தங்கப் பதுமை
- தலை கொடுத்தான் தம்பி
- தாமரைக்குளம்
- தாய் மகளுக்கு கட்டிய தாலி
- தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை
- தெய்வபலம்
- தெய்வமே துணை
- நாலு வேலி நிலம்
- நான் சொல்லும் ரகசியம்
- நாட்டுக்கொரு நல்லவன்
- பத்தரைமாத்து தங்கம்
- பாகப் பிரிவினை
- பாக்ய வேதா
- பாஞ்சாலி
- பாண்டித் தேவன்
- பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம்
- புதுமைப் பித்தன்
- பெண்குலத்தின் பொன்விளக்கு
- பொன் விளையும் பூமி
- மஞ்சள் மகிமை
- மரகதம்
- மணிமேகலை
- மனைவியே மனிதனின் மாணிக்கம்
- மகாதேவி
- மாலா ஒரு மங்கல விளக்கு
- மாமியார் மெச்சிய மருமகள்
- மின்னல் வீரன்
- யானை வளர்த்த வானம்பாடி
- ராஜசேவை
- ராஜா மலையசிம்மன்
- வண்ணக்கிளி
- வாழ வைத்த தெய்வம்
- வாழ்க்கை ஒப்பந்தம்
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- 1961:
- அக்பர்
- அன்பு மகன்
- அரசிளங்குமரி
- என்னைப் பார்
- எல்லாம் உனக்காக
- கப்பலோட்டிய தமிழன்
- கானல் நீர்
- குமுதம்
- குமார ராஜா
- கொங்கு நாட்டு தங்கம்
- சபாஷ் மாப்பிள்ளை
- நல்லவன் வாழ்வான்
- நாக நந்தினி
- தாய் சொல்லை தட்டாதே
- தாயில்லா பிள்ளை
- திருடாதே
- தூய உள்ளம்
- தேன் நிலவு
- பணம் பந்தியிலே
- பங்காளிகள்
- பனித்திரை
- பாலும் பழமும்
- பாக்கியலட்சுமி
- பாசமலர்
- பாவமன்னிப்பு
- புனர்ஜென்மம்
- மல்லியம் மங்களம்
- மணப்பந்தல்
- மருத நாட்டு வீரன்
- மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே
- யார் மணமகன்
- ஸ்ரீ வள்ளி
- 1960:
- அடுத்த வீட்டு பெண்
- அன்புக்கோர் அண்ணி
- ஆடவந்த தெய்வம்
- ஆளுக்கொரு வீடு
- இரும்பு திரை
- அவன் அவனே தான்
- ரத்னபுரி இளவரசி
- இருமனம் கலந்தால் திருமணம்
- உத்தமி பெற்ற ரத்தினம்
- எங்கள் செல்வி
- எல்லோரும் இந்நாட்டு மன்னர்
- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
- கடவுளின் குழந்தை
- களத்தூர் கண்ணம்மா
- கவலையில்லாத மனிதன்
- குறவஞ்சி
- குழந்தைகள் கண்ட குடியரசு
- கைதி கண்ணாயிரம்
- சவுக்கடி சந்திரகாந்தா
- சங்கிலித் தேவன்
- சிவகாமி
- சோலைமலை ராணி
- தங்கமனசு தங்கம்
- தங்கரத்தினம்
- தந்தைக்குப் பின் தமயன்
- திலகம்
- தெய்வப்பிறவி
- தோழன்
- நான் கண்ட சொர்க்கம்
- பக்த சபரி
- படிக்காத மேதை
- பாக்தாத் திருடன்
- பார்த்திபன் கனவு
- பாட்டாளியின் வெற்றி
- பாதை தெரியுது பார்
- பாவை விளக்கு
- புதிய பாதை
- பெற்ற மனம்
- பெற்றவள் கண்ட பெரு வாழ்வு
- பொன்னித் திருநாள்
- மகாலட்சுமி
- மன்னாதி மன்னன்
- மீண்ட சொர்க்கம்
- யானைப் பாகன்
- ராஜ பக்தி
- ராஜா தேசிங்கு
- ராஜா முகுந்தம்
- ரேவதி
- விஜயபுரி வீரன்
- விடிவெள்ளி
- வீரக்கனல்
- 1962:
- அன்னை
- அவனா இவன்
- அழகு நிலா
- ஆலயமணி
- ஆடிபெருக்கு
- இந்திரா என் செல்வம்
- எதையும் தாங்கும் இதயம்
- எல்லோரும் வாழ வேண்டும்
- எல்லாம் அவன் செயல்
- கண்ணாடி மாளிகை
- கவிதா
- காத்திருந்த கண்கள்
- குடும்பத் தலைவன்
- கொஞ்சும் சலங்கை
- சாரதா
- சீமான் பெற்ற செல்வங்கள்
- சுமைதாங்கி
- செந்தாமரை
- செங்கமலத் தீவு
- தக்ஜயானம்
- தாயை காத்த தனயன்
- தென்றல் வீசும்
- தெய்வத்தின் தெய்வம்
- நாகமலை அழகி
- நிச்சயதாம்பூலம்
- நீயா? நானா?
- நெஞ்சில் ஓர் ஆலயம்
- பலே பாண்டியா
- படித்தால் மட்டும் போதுமா
- பட்டிணத்தார்
- பாதகாணிக்கை
- பார்த்தால் பசி தீரும்
- பாசம்
- பிறந்த நாள்
- போலீஸ்காரன் மகள்
- மகாவீர பீமன்
- மங்கையர் உலகம்
- மடாதிபதி மகள்
- மனிதன் மாறவில்லை
- மாடப்புறா
- முத்து மண்டபம்
- ராணி சம்யுக்தா
- வடிவுக்கு வளைகாப்பு
- வளர்பிறை
- விக்ரமாதித்தன்
- வீரத்திருமகன்




