நகரங்கள்

சென்னை - Chennai-Madras

சென்னை
தமிழ்நாட்டின் தலைநகர். இந்தியாவின் நான்கு பெரிய நகரங்களில் ஒன்று. தென்னிந்தியாவின் நுழைவாயில்.

மதுரை - Madurai

madurai
நகர வழக்கங்கள்:
Madurai தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் மிகப் பெரியது (ஜனத்தொகையில் மட்டும்). தூங்கா நகரம், கூடல் நகரம் என்று பெயர் பெற்றது. நகரின் தூங்கா இயக்கத்திற்கு சீதோஷ்ணமும், நடைபாதைக் கடைகளும் முக்கிய காரணங்கள். குளிர்காலம் என்பது டிசம்பர் 25 முதல் ஜனவரி 15 வரை மட்டுமே. அதுவும் கம்பளி தேவைப்படாத அளவிற்கு தான். இங்குள்ள பெரும்பாலான மக்கள் கம்பளி, ஸ்வெட்டர் போன்றவைகளை உபயோகிப்பதே இல்லை.

கோயம்புத்தூர் - Coimbatore

கோயம்புத்தூர்
தமிழகத்தின் முக்கிய தொழில் . குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி.

அதிக மக்கள் வாழும் 50 நகரங்கள்- 50 Populous Cities

அதிக மக்கள் வாழும் 50 நகரங்கள்
உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட முதல் 50 நகரங்களின் பட்டியலைப் பற்றிய அலசல். பட்டியல் பக்கத்தின் விலாசம்.

சிட்னி - Sydney

சிட்னி
ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது? என்று கேட்டால் பலர் உடனே 'சிட்னி' என்று தான் சொல்வார்கள்.

Syndicate content